Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜப்பானில் கோவை டாக்டருக்கு விருது
Page 1 of 1 • Share
ஜப்பானில் கோவை டாக்டருக்கு விருது
கோவை, செப்.9 உணவுக்குழாய் நோய் பற்றி ஜப்பானில் நடந்த மாநாட்டில் சிறந்த சிகிச்சை விருதை கோவை ஜெம் மருத்துவமனை டாக்டர் பழனிவேலு பெற்றுள்ளார்.
ஜப்பானில் உள்ள காகோசிமா நகரில், உணவுக்குழாய் நோய்கள் பற்றிய 12வது சர்வதேச மாநாடு நடந்தது.
செப்.2 முதல் 5ஆம் தேதி வரை நடந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 750 டாக்டர்கள் பங்கேற்றனர்.450மருத்துவ ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.இதில் பங் கேற்ற கோவை ஜெம் மருத்துவமனை டாக்டர் பழனிவேலுக்கு, பன்னாட்டின் சிறந்த சானையாளர் விருதும், இவர் சமர்ப்பித்த கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு 5,000 டாலரும் பரிசாக வழங்கப்பட்டது.
இதுபற்றி ஜெம் மருத் துவ மனை டாக்டர் பழனிவேலு கூறியதாவது:உணவுக்குழாய் புற்று நோய்,மற்ற நோய்களைக் காட்டிலும் கொடுமையானது. 1995ல், நுரையீரல் மயக்க மருந்து மற்றும் வாய்வு நிரப்பி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கோவையில் அறிமுகப் படுத்தப்பட்ட இச்சிகிச்சை முறையால் அமெரிக்கா, சீனா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கவுரவ பேராசரியராக நியமிக்கப்பட்டேன். அந்நாடுகளில் மருத்துவர்களுக்கு பயிற்சியாளராகவும் ஆனேன். குணப் படுத்த முடியாத நோய் பட்டியலில் இருந்த உணவுக்குழாய் புற்று நோயை தற்போது, வலி, ரத்தசேதம், சிரமம் இன்றி குணப் படுத்த முடியும். சிகிச்சை முடிந்து அடுத்த சில நாட்களில் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். எவ்வித பாதிப்பும் வராது.
இவ்வாறு டாக்டர் பழனிவேலு தெரிவித்தார்

Guest- Guest
Similar topics
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
» கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
» ஜப்பானில் கண்கவரும் வின்டர் விளக்கு திருவிழா
» ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
» ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த மோடி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum