Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
First topic message reminder :
காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம்.
அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்....
• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும்.
• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.
• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும்.
• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம்.
• சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.
நன்றி மாலை மலர்
[You must be registered and logged in to see this image.]

Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு களிமண்ணுகளின் தலைவரே நீங்க தானே [/quote]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
செந்தில் wrote:
என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு களிமண்ணுகளின் தலைவரே நீங்க தானே
[/quote]
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
காலம் கடந்துவிட்டது இப்ப வந்து என்ன பயன் அண்ணாமகா பிரபு wrote:நான் வாரேன்..Muthumohamed wrote:முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை
நம்ம கட்சிக்கு வாங்க பேச்சுலர்களே
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
கல்யாணமான பெண்களுக்கும் ஒழுக்கத்துடன் நடக்க கூடிய பெண்களும் இதை ஃபாலோ பண்ணினால் நல்லது தான்முழுமுதலோன் wrote:பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா கணவனை காதலியுங்க!! இது எப்பூடி இருக்கு?????!!!!!!
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
நல்ல பதிவு.ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.
நன்றி.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
சரண் wrote:நல்ல பதிவு.ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.
நன்றி.
சரண்,நொந்து போய் நன்றி சொல்ற மாதிரி தெரியுது
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
மனதில் உள்ளதை வெளிப்படையாக பதிவாக காட்டிய அண்ணன் முரளிராஜாவிர்க்கு மீண்டும் நன்றி!முரளிராஜா wrote:சரண் wrote:நல்ல பதிவு.ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.
நன்றி.
சரண்,நொந்து போய் நன்றி சொல்ற மாதிரி தெரியுது
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க
இந்த ஆம்பளைங்க எப்படி விட்டுவைப்பாங்க பாருங்க...
நமக்கு காதலிக்கிற எண்ணம் இல்லைன்னாலும் அவங்க பார்குற பேசுற சிரிக்கிறதிலேயே காதலிக்க ஆரம்பிச்சிடுறோம்...
நமக்கு காதலிக்கிற எண்ணம் இல்லைன்னாலும் அவங்க பார்குற பேசுற சிரிக்கிறதிலேயே காதலிக்க ஆரம்பிச்சிடுறோம்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டூவீலர் ஓட்டும் பெண்களே
» பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
» பெண்களுக்குப் பெண்களே எதிரி
» இந்தப் பெண்களே இப்படித்தான்...
» பெண்களே கொஞ்சம் உஷார்.......
» பெண்களே உங்களுக்கென்றும் வாழுங்கள்
» பெண்களுக்குப் பெண்களே எதிரி
» இந்தப் பெண்களே இப்படித்தான்...
» பெண்களே கொஞ்சம் உஷார்.......
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|