Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல்.
Page 1 of 1 • Share
செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல்.
செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல், எல்லாம் லஞ்சம் வாங்கியது தான்.
அரசியல்வாதிகள், பெரிய அதிகாரிகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட கம்பவுண்டரிடம் 100 கோடிகும் மேல் சொத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான் சிங் என்ற மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றுபவர் மகேஸ் சந்த் சர்மா(வயது 52) லஞ்சம் வாங்கி வாங்கியும் நர்சிங் கவுன்சில் தலைவர் சர்மாவுக்கு பல விசயங்களில் தரகரகாவும் இருந்து இத்தனை கோடிகளை சுருட்டியுள்ளார்.
ஆரம்ப காலத்திலிருந்து இவர் வாங்கிய லஞ்சம், நாளடைவில் பெரிய அளவில் மாறியது.இதனையடுத்து தனது மனைவி மீனா தேவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். ராஜஸ்தானில் உள்ள 25 நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக உள்ளார்.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றின் உரிமையாளர் ரமேஷ் சந்த் என்பவர் தனது கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் பெற்றுத் தர மகேஸ் சந்த் சர்மாவை அணுகினார். அதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்.
# 4 நாள் திகாரில் காய்ந்த ரொட்டி தின்றுவிட்டு வெளியே வந்தால் முடிந்து போகும், லஞ்சம் வாங்கியவர்கள் சொத்தை எப்பவாவது பறிமுதல் செய்திருக்கிறோமா என்ன கவலைப்பட?
சிந்தனை களம்

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: செய்வதோ ஆஸ்பத்திரி கம்பவுண்டர் வேலை, சொத்தோ 100 கோடிக்கும் மேல்.
4 நாள் திகாரில் காய்ந்த ரொட்டி தின்றுவிட்டு வெளியே வந்தால் முடிந்து போகும், லஞ்சம் வாங்கியவர்கள் சொத்தை எப்பவாவது பறிமுதல் செய்திருக்கிறோமா என்ன கவலைப்பட?
இதுதான் உண்மை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
» ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
» மும்பையை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இந்த செயற்கை இதயத்தை வரவழைத்து நோயாளி ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்திருக்கிறது.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum