Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர்
Page 1 of 1 • Share
ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர்
[You must be registered and logged in to see this image.]
பிரபல இணையதள நிறுவனமான கூகுள், தனது கூகுள் ரீடர் சேவையை நேற்று நிறுத்தியது. இணைய வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் கூகுள் ரீடர் கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தில் உள்ள தகவல்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பின் தொடர்வதற்கும் இந்த வசதி பயன்பட்டு வந்தது. கூகுள் ரீடரை அதிகமானவர்கள் பயன்படுத்தி வந்தாலும், அதன் பயன்பாடு குறைந்து விட்டதாக கூறி அதன் சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம்,தெரிவித்துள்ளது. இது இணைய வாசகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
கூகுள் ரீடரை போல ஆப்ஸ் ஸ்க்ரிப்ட் (Apps script), கூகிள் பில்டிங் மேக்கர் (google building maker), கூகிள் க்ளவுட் கன்னெக்ட் (google cloud connect), கூகிள் வாய்ஸ் ஆப் ஃபார் ப்ளாக்பெர்ரி (google voice app for blackberry) உள்ளிட்ட பல சேவைகளை நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது சேவைகளை திடீரென நிறுத்துவது இது முதல் முறையல்ல...இதற்கு முன்பும் தன்னுடைய பல்வேறு சேவைகளை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுள் வேவ் என்ற திட்ட மேலாண்மைச் சேவைக்கு, போதிய வரவேற்புக் கிடைக்காததால், அந்தச் சேவை 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. யூ ட்யூப் (YouTube)-க்கு போட்டியாகத் தொடங்கப்பட்ட கூகுள் விடியோ என்ற சேவை திறன்படச் செயல்படவில்லை. இதனால் யூ ட்யூப் இணையதளத்தை விலைக்கு வாங்கிய கூகுள் நிறுவனம், கூகுள் விடியோ சேவையை நிறுத்தியது. இதேபோல், கூகுள் ப்ளஸ் சேவைக்கு முன்னோடியாக 2010-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூகுள் பஸ் சேவையில், தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அடுத்த ஆண்டிலேயே இந்தச் சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2002-ஆம் ஆண்டில் இருந்து கணினி மென்பொருள் வல்லுநர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கிய கூகுள் லேப்ஸ் சேவை 2011-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. தற்போது இணைய வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் கூகுள் ரீடர் சேவை நிறுத்தப்பட்டது. |
Similar topics
» கூகுள் (Google)
» கூகுளின் ரீடர் சேவை விரைவில் முடிவுக்கு வருகின்றது...
» கூகுள் தேடலில் அடிப்படைகள்
» தேடுதலில் சில கூகுள் வழிகள்
» கூகுள் தேடல் தந்திரங்கள்!
» கூகுளின் ரீடர் சேவை விரைவில் முடிவுக்கு வருகின்றது...
» கூகுள் தேடலில் அடிப்படைகள்
» தேடுதலில் சில கூகுள் வழிகள்
» கூகுள் தேடல் தந்திரங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum