Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
Page 1 of 1 • Share
சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான “செல்”களை தாக்குகின்றன.
இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.
இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள “மைக் ரோக்லியா” என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.
இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
என்னதான் பாதிப்பு வந்தாலும் இதற்க்கெல்லாம் அடிமையனவங்க மாறுவது கஷ்ட்டம்
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
எப்படி சொல்ற தம்பி மாறுவது கஷ்டம்னு
நீயும் சிகரெட் குடிப்பியா என்ன
நீயும் சிகரெட் குடிப்பியா என்ன
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
Chellam wrote:எப்படி சொல்ற தம்பி மாறுவது கஷ்டம்னு
நீயும் சிகரெட் குடிப்பியா என்ன
இதுவரை இல்லை அண்ணா. இந்த பழக்கங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கலாம் என்று எண்ணுகிறேன்
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
நல்ல பழக்கம் அதையே கடைப்பிடி தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
நம்ம ஜெயம் கூட ரொம்ப அடிமையாயிட்டான் சிகரெட்டுக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
Chellam wrote:நம்ம ஜெயம் கூட ரொம்ப அடிமையாயிட்டான் சிகரெட்டுக்கு
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
உன் அப்பா காசுல நீ புகையா ஊதுவ பாத்தியா அதாண்டா சிகரெட்
அது என்னனு கூட தெரியாம தினமும் 5 பாக்கெட் சிகரெட் குடிக்கிறான்பா இந்த அநியாயத்தை எங்க போயி சொல்ல
அது என்னனு கூட தெரியாம தினமும் 5 பாக்கெட் சிகரெட் குடிக்கிறான்பா இந்த அநியாயத்தை எங்க போயி சொல்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
உங்க குடும்பத்துக்கே பெரிய குண்டா நீ இருக்கியேடா இதுல நான் வேற வைக்கனுமா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
Chellam wrote:உங்க குடும்பத்துக்கே பெரிய குண்டா நீ இருக்கியேடா இதுல நான் வேற வைக்கனுமா
Re: சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு
பகிர்வுக்கு நன்றி அட்மின்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum