Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெருங்குடல் புற்று நோய்க்கு அறிகுறிகள்
Page 1 of 1 • Share
பெருங்குடல் புற்று நோய்க்கு அறிகுறிகள்
பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதற்கான அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்கலாம்.
ரத்த சோகை, மலக்குடல், ஆசனவாயில் ரத்தம் கசிதல், மலம் கழிப்பதில் பிரச்னை, உணவு செரிக்காமல் இருத்தல், வயிற்றில் அசௌகரியம், ஆசனவாயில் வலி, உடல் எடை குறைவு போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.
மலக்குடலிலும், பெருங்குடலிலும் கோலனாஸ்கோப்பியைச் செலுத்தி ஆய்வு செய்வது மற்றும் ரத்தப் பரிசோதனை-சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற ஆய்வுகளைச் செய்து கண்டுபிடிக்கலாம்.
மலக்குடலில் அல்லது பெருங்குடலில் புற்றுநோய் என்றால் அறுவைச் சிகிச்சையே சிறந்தது. சில நேரங்களில் கீமோதெரப்பி அல்லது ரேடியோ தெரப்பி சிகிச்சை பலன் அளிக்கும்.
ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவரை அணுகி, கோலனாஸ்கோப்பி மூலம் புற்றுநோய் வருவதற்கான கட்டிகள் உள்ளனவா என்று பார்த்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம்.

Similar topics
» புற்று நோய்க்கு-அருகம்புல் சாறு
» வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்..!
» மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
» கருப்பை புற்று நோய்க்கு முகப்பவுடரும் ஒரு காரணம்
» கறிவேப்பிலை புற்று நோய்க்கு நல்ல மருந்து
» வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்..!
» மார்பக புற்று நோய்க்கு நவீன சிகிச்சை
» கருப்பை புற்று நோய்க்கு முகப்பவுடரும் ஒரு காரணம்
» கறிவேப்பிலை புற்று நோய்க்கு நல்ல மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|