தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Tue Jul 02, 2013 11:53 am

[You must be registered and logged in to see this image.]

 காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். 

அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்.... 

• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும். 

• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள். 

• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும். 

• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம். 

• சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.


நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Tue Jul 02, 2013 12:23 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Tue Jul 02, 2013 3:24 pm

ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Tue Jul 02, 2013 3:35 pm

முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 

அதிர்ச்சி அதிர்ச்சி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Tue Jul 02, 2013 4:02 pm

உண்மையாத்தானே சொன்னேன்
எதுக்கு இப்ப முழிப்பு முடியல 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Tue Jul 02, 2013 4:17 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

முரளிராஜா wrote:உண்மையாத்தானே சொன்னேன்
எதுக்கு இப்ப முழிப்பு முடியல 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by Muthumohamed Tue Jul 02, 2013 9:55 pm

முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 


நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நம்ம கட்சிக்கு வாங்க பேச்சுலர்களே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 4:18 pm

Muthumohamed wrote:
முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 


நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நம்ம கட்சிக்கு வாங்க பேச்சுலர்களே

 நான் வாரேன்.. ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முழுமுதலோன் Wed Jul 03, 2013 4:30 pm

பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா கணவனை காதலியுங்க!! இது எப்பூடி இருக்கு?????!!!!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 4:31 pm

அருமை அண்ணா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Wed Jul 03, 2013 4:44 pm

மகா பிரபு wrote:
Muthumohamed wrote:
முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 


நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நம்ம கட்சிக்கு வாங்க பேச்சுலர்களே

 நான் வாரேன்.. ரொம்ப ஜாலி

இது ஓவரால்லமண்டையில் அடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 4:54 pm

ஏன் அடிக்கிறீங்க.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Wed Jul 03, 2013 4:56 pm

மகா பிரபு wrote:ஏன் அடிக்கிறீங்க.. நக்கல்

என்னைக்குமே மண்பானை களிமண்ணா மாற முடியாதுநக்கல் ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 5:16 pm

தண்ணீரில் நல்லா நனைச்சா களிமண்ணா மாறும்.. நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Wed Jul 03, 2013 5:23 pm

மகா பிரபு wrote:தண்ணீரில் நல்லா நனைச்சா களிமண்ணா மாறும்.. நக்கல் நக்கல்

உங்க அறிவைக் கண்டு தலை தெறிக்க.........பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by ரானுஜா Wed Jul 03, 2013 5:24 pm

மகா பிரபு wrote:தண்ணீரில் நல்லா நனைச்சா களிமண்ணா மாறும்.. நக்கல் நக்கல்

உங்க அறிவைக் கண்டு தலை தெறிக்க.........பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 6:12 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Wed Jul 03, 2013 6:19 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஏன் அடிக்கிறீங்க.. நக்கல்

என்னைக்குமே மண்பானை களிமண்ணா மாற முடியாதுநக்கல் ரொம்ப ஜாலி 
laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முழுமுதலோன் Wed Jul 03, 2013 6:45 pm

தயவு செய்து அமைதி காக்கவும் . வரும் சுதந்திர திருநாள் அன்று அன்புத் தம்பி முரளிராஜாவின் தலைமையில் பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க இல்ல காதலியுங்க அப்படின்னு ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம் .அது வரை பொறுமை காக்கவும் ..........
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by மகா பிரபு Wed Jul 03, 2013 7:07 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஏன் அடிக்கிறீங்க.. நக்கல்

என்னைக்குமே மண்பானை களிமண்ணா மாற முடியாதுநக்கல் ரொம்ப ஜாலி 
laugh laugh laugh laugh laugh laugh laugh 
கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Wed Jul 03, 2013 7:09 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by முரளிராஜா Wed Jul 03, 2013 7:11 pm

முழுமுதலோன் wrote:தயவு செய்து அமைதி காக்கவும் . வரும் சுதந்திர திருநாள் அன்று அன்புத் தம்பி முரளிராஜாவின் தலைமையில் பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க இல்ல காதலியுங்க அப்படின்னு ஒரு பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம் .அது வரை பொறுமை காக்கவும் ..........
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
சமாதனம் சமாதனம் சமாதனம் சமாதனம் 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by Muthumohamed Wed Jul 03, 2013 8:32 pm

மகா பிரபு wrote:
Muthumohamed wrote:
முரளிராஜா wrote:ஆண்கள் சுதந்திரமா நிம்மதியா இருக்கணும் என்றால் காதலிக்க கூடாது
இதான் உண்மை ரொம்ப ஜாலி 


நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நம்ம கட்சிக்கு வாங்க பேச்சுலர்களே

 நான் வாரேன்.. ரொம்ப ஜாலி

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by Muthumohamed Wed Jul 03, 2013 8:33 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:தண்ணீரில் நல்லா நனைச்சா களிமண்ணா மாறும்.. நக்கல் நக்கல்

உங்க அறிவைக் கண்டு தலை தெறிக்க.........பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 


ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by Muthumohamed Wed Jul 03, 2013 8:35 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஏன் அடிக்கிறீங்க.. நக்கல்

என்னைக்குமே மண்பானை களிமண்ணா மாற முடியாதுநக்கல் ரொம்ப ஜாலி 
laugh laugh laugh laugh laugh laugh laugh 

என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு களிமண்ணுகளின் தலைவரே நீங்க தானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களே  மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க    Empty Re: பெண்களே மகிழ்ச்சியா இருக்கணும்னா காதலிக்காதீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum