Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
Page 1 of 1 • Share
உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
உயர்வைத் தருவது ஒழுக்கம்
ஊரும் உலகும் மதிக்கும்
தவறுதல் மனிதனின் பழக்கம்
உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்
நவீன வாழ்வின் மதிப்பீடுகள் மாறிக் கொண்டே வருகின்றன
புதுமையென்ற பெயரில் பழமை சுத்தமாக துடைத்தெறியப்படுகின்றன
மாறுதல் ஒன்றே மாறாதது என்பார்கள்
மாற முடியாதவர் மாண்டு போகிறார்
மாற முயன்றவர் வென்று வருகிறார்
மாற செய்பவர் தலைவர் ஆகிறார்
ஆனால் மாற்றங்களை கொண்டு வரும் போது போகிப்பண்டிகைக்கு பழையதை தீயிட்டு கொளுத்துகிறோம்
மறக்காமல் உபயோகமுள்ளதை காப்பாற்ற தவறக் கூடாது
மதிப்பீடுகள் என்பவை காலம் என்ற உரைகல்லில் உரைத்து
தங்கம் என தரம் பிரிக்கப்படுக்கிறது
அவை ஒழுக்கம் என்ற பெயரில் போற்றி பாதுகாக்கபடுகிறது
அந்த மதிப்பீடுகள் சமூக வாழ்வுக்கு அத்திவாசயமானவை
ஒழுக்கம் என்ற கோட்பாடு ஒழுங்கு எனப்படுகிற சமுதாய ஒப்பந்தத்தின் மிகமிக நுட்பமான அடிப்படை கொள்கையாகும்
கோடானுகோடி சிற்றெறும்பினங்கள் செல்லும் அழகான அணிவகுப்பை பார்க்கும் போது மனம் சிலிர்க்கிறது
அதே நேரம் ஆறறிவுள்ள பகுத்தறிவு மிருகம் ஓட்டுகின்றன வாகனங்கள் நகரத்தின் சாலைகளில் தாறுமாறாக பார்த்தால் மனம் சிரிக்கிறது
எறும்பினங்கள் மற்றும் பறவையினங்களின் சமூக வாழ்வு மனிதத்தை விட பலனூறு மடங்கு பரிணாம வளர்ச்சியுடன் காணப்படுகிறது
இதன் ஆதாரம் ஒழுங்கு என்ற மகத்தான சுயகட்டுபாடு
சாலை விதிகளையே ஒழுங்காக கடைபிடிக்காத சமூக மிருகம் குடும்ப,சமூக,சமுதாய தேச,உலக சட்ட திட்டங்களை எப்படி மதிக்கபோகிறது
சில விதிகளை எழுதி புத்தகம் புத்தகமாக அச்சடித்து அலமாரிகளில் அடுக்கி
நீதி மன்றங்களில் அமல்படுத்தி காவல் நிலையங்களில் காப்பற்றபடலாம்
ஆனால் பல நடைமுறை வாழ்வில் எழுதப்படாத சட்டங்களாக,சம்பிரதாயங்கள்,ஒப்பந்தங்களாக,ஒற்றுமை உண்ர்வாக
ஒத்த சிந்தனையாக,இன்னும் பல பல பெயர்களால் பாதுகாக்கபடுகிறது.
இவை யாவும் ஒழுக்கம் என்றும் பெயரிடப்பட்டு பெற்றோரால்,ஆசிரியரால்,அயலாரால்,கலாசார இலக்கிய,கலை ஙட்பங்களால் வழிவழியாக பாரம்பர்யமாக போதிக்கப்பட்டு போற்றப்பட்டு காப்பாற்றபடுகிறது
ஒழுக்கம் என்பது நீதி,நேர்மை,நியாயம்,வாய்மை,உண்மை,
வாக்கு தவறாமை,ஒழுக்கம்,நேரம் தவறாமை,கண்ணியம்,கட்டுபாடு என்று ஆயிரமாயிரம் அர்த்தமுள்ள ஙணுக்கமான கட்டமைப்புகளால் ஆன ஒரு பளிங்கு கல் கோட்டை
அது பல்லாயிரம் ஆண்டு மனித குல மனநல பரிணாம வளர்ச்சியின் முழமை
அதிலும் பாலியல் கலவியல் ஒழுக்கம் என்பது கற்பு என்ற சிறப்பு பெயரால் பொக்கிஸமாக போற்றி பாதுகாக்கபடுகிறது
அது இரயில் வண்டிளின் தண்டவாளத்தில் பயணம் போன்றது
பாதை மாறும் திசை மாறும் பறவைகள்
முட்டி மோதி சாவதை கண்கூடாக பார்க்கிறோம்
ஒழுக்கமே உயிரைக்காக்கும்
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது
» முழுமுதலோனின் 10000மாவது பதிவு {அகன்ற இதயத்திலும் அன்பினிலும் அனைத்து உலகும் வந்து சேரும்..........}
» திருக்குறள் காட்டும் ஒழுக்கம்
» மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum