Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெரியுமா உங்களுக்கு?
Page 1 of 1 • Share
தெரியுமா உங்களுக்கு?
• வட வியத்நாம், தென் வியத்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த ஒரு நிலப்பரப்பைத்தான் "இந்தோசீனா' என்று குறிப்பிடுகிறார்கள்.
• பூச்சிகளில் தூரப்பார்வை உடைய சிறப்புக்குரியது வண்ணத்துப் பூச்சி.
• 14 நாடுகளை எல்லைகளாகக் கொண்டது சீனா.
• "கடவுளின் சொந்த பூமி' என்றழைக்கப்படும் மாநிலம் கேரளம்.
• ஒருவர் தம் வாழ்நாளில் சாப்பிடும் உணவு 30,000 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
• நமது உள்ளங்கையில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் தலா 3,000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.
• ஆண் நைட்டிங்கேல் பறவைதான் பாடும். பெண் பறவை பாடாது.
• வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
• மனிதத் தலை 22 எலும்புகளால் ஆனது.
• பாம்பு வழிபாடு என்பது கிரேக்கர்களிடமிருந்து உலக மக்கள் பெற்ற பழக்கமாகும்.
• சூயிங்கம் தயாரிப்பதற்கு வேண்டிய மூலப் பொருள் சப்போட்டா மரத்தின் பட்டைகளிலிருந்து கிடைக்கிறது.
• ஆசியா கண்டத்தில் பெண்களுக்கு முதலில் ஓட்டுரிமை வழங்கிய நாடு தாய்லாந்து.
• கம்பளிப் பூச்சியின் உடல் 2000-க்கும் மேற்பட்ட தசைகளால் ஆனது.
• 1876-ஆம் ஆண்டு அலெக்ஸôண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். கண்டுபிடித்தபோது தம் உதவியாளரோடு தொடர்பு கொண்டு "மிஸ்டர் வாட்சன் அவர்களே! இங்கே வாருங்கள்... என்னிடம் வாருங்கள்' என்றார். இதுதான் தொலைபேசியில் பேசப்பட்ட உலகின் முதல் உரையாடல்.
• ஆப்ரிக்காவில் வாழும் பாஸன்ஸி என்னும் ஒருவகை நாய் குரைக்காது.
தினமணி
Re: தெரியுமா உங்களுக்கு?
ஆப்ரிக்காவில் வாழும் பாஸன்ஸி என்னும் ஒருவகை நாய் குரைக்காது.
ஆனால் கடிக்கும் ...நன்றி ...
ஆனால் கடிக்கும் ...நன்றி ...
Similar topics
» தெரியுமா உங்களுக்கு . .
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா? உங்களுக்கு ...
» உங்களுக்கு தெரியுமா ??
» உங்களுக்கு தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா? உங்களுக்கு ...
» உங்களுக்கு தெரியுமா ??
» உங்களுக்கு தெரியுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum