தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ!

View previous topic View next topic Go down

இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ! Empty இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ!

Post by முரளிராஜா Mon Jul 15, 2013 1:21 pm




நீங்கள் அலுவலக வேலையை முடித்து விட்டு சோர்வாக வீடு திரும்பும் நேரத்தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச் சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும்? வீட்டில் பெண்கள் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது குழந்தைகளை அக்கறையாகப் பார்த்துக் கொள்ள ஒரு துணையிருந்தால் எப்படி இருக்கும்?நாம் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் நடப்பதை தெரிந்து கொள்ளும் வசதி கிடைத்தால் எப்படி இருக்கும்? இதெல்லாம் இன்னும் சில வாரங்களில் சாத்தியமாக போகிறது. ஆம் ஃபேமிலி அசிஸ்டெண்ட் பணிகளைச் செய்யும் மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).


இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.ஆனாலும் காபி போடுவ்து மட்டுமின்றி, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, தினசரி வானிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை மேலும் பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

அத்துடன் இந்த ராப்பிரோ-க்கு, கேமரா இன்றை பொருத்தினால் அது நடக்கும் காட்சிகளை பதிவு செய்து தேக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாக்கும். இந்த ரோபோ, மொத்தம் 12 செர்வோ மோட்டர்கள் ("servo motors") கொண்டுள்ளது. இந்த மோட்டர்கள், இந்த ரோபோவின் நகரும் தன்மைக்கு உதவுகிறது.இன்னும் சந்தைக்கு வராத ராப்பிரோ மீது மக்கள் இப்போதே ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இன்னும் சுமார் ஐந்து வாரங்களில் இந்த ராப்பிரோ ரோபோ-வை 350 அமெரிக்க டாலர்களுக்கு மக்கள் வாங்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ! Empty Re: இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ!

Post by நண்பன் Tue Jul 16, 2013 9:53 pm

இது இந்தியா வர எவ்வளவு காலம் ஆகும் சகோ
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ! Empty Re: இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ!

Post by Muthumohamed Wed Jul 17, 2013 6:36 am

நண்பன் wrote:இது இந்தியா வர எவ்வளவு  காலம் ஆகும்  சகோ

எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல வந்திடும்

வந்தும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் பயன்படும் அளவிர்க்கு இதன் விலை இருக்கும் நண்பன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ! Empty Re: இதோ வந்துவிட்டது உங்கள் குடும்ப ரோபோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum