Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடுவில் வாழமறந்துவிட்டோம்..........
Page 1 of 1 • Share
நடுவில் வாழமறந்துவிட்டோம்..........
நடுவில் வாழமறந்துவிட்டோம்..........
பிரக்ஞா
பிறப்பு நினைவில் இல்லை
மரணம் பயமுறுத்துகிறது
நடுவில் வாழமறந்துவிட்டோம்
மறக்க முடியாத அந்த ஜென் கதை,
கிணற்று வாசலிலே வாய் பிளந்த சிங்கம்
பிடித்து தொங்குவதோ மலைப் பாம்பு
கீழே அகன்ற வாயுடன் காத்திருக்கும் முதலை
மரக்கிளையின் தேன் கூட்டிலிருந்து
சொட்டும் தேன்துளி நாவிலே
ஆகா என்ன அழகாக வாழ்க்கையை படம் பிடித்தான்
இது தான் எத்தனையோ இசங்களின் ரசம்
ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை
அடுத்தடுத்த நடப்பும் நம்கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்
அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாபம்
கவிஞரின் சிந்த்னை அழகானது
இன்றைய தேன் துளியைநாவிலே ருசித்து
நாளைய பொழுதைஇறைவனுக்கு அளித்து
அவன் நடத்துகின்ற நாடகத்தில் இனிதே நடித்து
இனிமையாக நடத்துவோம் நமது வாழ்வை
இதிலே அலுப்பதெற்கு,
சலிப்பெதற்கு
அரட்டுவதுஎதற்கு
அழுவது எதற்கு
மூச்சு விட மறந்தாலும்,
வாழமறந்து விட வேண்டாம் மனிதர்களே...
Posted by DrBALA SUBRA MANIAN
பிரக்ஞா
பிறப்பு நினைவில் இல்லை
மரணம் பயமுறுத்துகிறது
நடுவில் வாழமறந்துவிட்டோம்
மறக்க முடியாத அந்த ஜென் கதை,
கிணற்று வாசலிலே வாய் பிளந்த சிங்கம்
பிடித்து தொங்குவதோ மலைப் பாம்பு
கீழே அகன்ற வாயுடன் காத்திருக்கும் முதலை
மரக்கிளையின் தேன் கூட்டிலிருந்து
சொட்டும் தேன்துளி நாவிலே
ஆகா என்ன அழகாக வாழ்க்கையை படம் பிடித்தான்
இது தான் எத்தனையோ இசங்களின் ரசம்
ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை
அடுத்தடுத்த நடப்பும் நம்கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்
அதில் பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாபம்
கவிஞரின் சிந்த்னை அழகானது
இன்றைய தேன் துளியைநாவிலே ருசித்து
நாளைய பொழுதைஇறைவனுக்கு அளித்து
அவன் நடத்துகின்ற நாடகத்தில் இனிதே நடித்து
இனிமையாக நடத்துவோம் நமது வாழ்வை
இதிலே அலுப்பதெற்கு,
சலிப்பெதற்கு
அரட்டுவதுஎதற்கு
அழுவது எதற்கு
மூச்சு விட மறந்தாலும்,
வாழமறந்து விட வேண்டாம் மனிதர்களே...
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நடுவில் வாழமறந்துவிட்டோம்.....
» நான் இரண்டுக்கும் நடுவில்..???
» கடவுளுக்கும் காலனுக்கும் நடுவில்...
» நான் இரண்டுக்கும் நடுவில்..???
» கடவுளுக்கும் காலனுக்கும் நடுவில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum