தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?

View previous topic View next topic Go down

SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி? Empty SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?

Post by முரளிராஜா Fri Jul 19, 2013 10:56 am

SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி? IRCTC

IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம். எப்படி என்று பார்ப்போம்.

[b style="box-sizing: border-box;"]தேவையானவை: [/b]


  1. மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
  2. நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  3. பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.
  4. OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. அதனை அறிய - How to generate OTP


இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.

தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கீழே உள்ளது போன்ற SMS – ஐ 139 அல்லது 5676714 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

 BOOK (Upto 6 passengers)

உதாரணம்:

BOOK 16232 SBC TPJ 1307 SL Prabu 24 M  Prabha 24 F

நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால் உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.

Trans Id: 12345678 Ticket Amount: 460 IRCTC SC: 11.24 Total Amount: 461.24 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS IRCTCUserID to 139 to book ticket.

இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

 PAY IMPS

உதாரணம்:

PAY 12345678 IMPS 98765432 271089 prabu2710

இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS வரும்.

Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890  Booking Status: Prabu CONFIRM S7 1 WS Prabha CONFIRM S7 4 WS Ticket Amt: 460.0 SC: 11.24 Src: Bangalore CY JN Dst: Tiruchchirapali Date of Journey: 13/07/2013 Sch Dep 19:05 hrs

டிக்கெட்டை Cancel செய்வது எப்படி? 

கஷ்டப்பட்டு புக் செய்த டிக்கெட்டை கான்செல் செய்ய மாட்டீர்கள் இருப்பினும் எப்படி என்று சொல்லி விடுகின்றேன் SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி? Icon_smile

[b style="box-sizing: border-box;"]1. டிக்கெட் முழுமையாக கான்செல் செய்ய[/b]

கீழே உள்ளது போன்று SMS ஐ 139 க்கு அனுப்புங்கள்

CAN <10 Digit PNR>

உதாரணம்

CAN 10101010 prabu2710

இப்போது கீழே உள்ளது போன்ற ஒரு SMS உங்களுக்கு வரும்.

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

[b style="box-sizing: border-box;"]2. குறிப்பிட்ட நபர்களின் பயணத்தை மட்டும் கான்செல் செய்ய [/b]

சில சமயங்களில் 4/5 நபர்களுக்கு புக் செய்து விட்டு யாரேனும் ஒருவர் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் Ticket – ஐ மட்டும் கூட நீங்கள் கான்செல் செய்யலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி 139 க்கு SMS அனுப்பவும்.

CAN <10 Digit PNR>

உதாரணம்

CAN 10101010 prabu2710 12 (Upto 6 Passengers)

இதற்கு ஒரு SMS உங்களுக்கு வரும்

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

அவ்வளவே :-) .  இதை பயன்படுத்திய நபர்கள் கீழே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் அதையும் குறிப்பிடுங்கள். AIRTEL பயனர்கள் *400# என்று Dial செய்து புக் செய்யலாம் (இது குறித்த பதிவை பின்னர் பார்ப்போம்).

கணினி மூலம் புக் செய்பவர்களுக்கு - IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி



[b style="box-sizing: border-box;"]- பிரபு கிருஷ்ணா[/b]

[b style="box-sizing: border-box;"]நன்றி  கற்போம்.காம் [/b]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி? Empty Re: SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?

Post by ஜேக் Fri Jul 19, 2013 12:01 pm

பயனுள்ள தகவல் தந்த முள்ளிக்குநண்பேன்டா 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
» MS Office Template - களை ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?
» IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி
» கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum