தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

View previous topic View next topic Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 2:40 pm

நாம் எல்லா சமயங்களிலும் போன்களை நம் கையில் வைத்திருப்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் இணைய இணைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் Android பயனராக இருப்பின் ஒரு Application இன்ஸ்டால் செய்ய உங்களிடம் போனில் இணைய இணைப்பு அல்லது போனே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினியில் இருந்தே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.

உங்களின் Android போன் உங்களிடம் இல்லாத சமயத்தில் அல்லது போனில் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் ஒரு Application ஒன்றை ஏதேனும் ஒரு தளத்திலோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிய வந்திருப்பீர்கள். உங்களிடம் போன் இல்லாத காரணத்தால் அதை பிறகு இன்ஸ்டால் செய்யலாம் என்று பல சமயங்களில் மறந்து போயிருப்பீர்கள். அம்மாதிரி ஆகாமல் தவிர்க்கவே இந்த பதிவு. Android Tablet களை பயன்படுத்துபவர்களும் இந்த வழியை பின்பற்றலாம்.
குறிப்பிட்ட Application ஒன்றை கணினியில் இருந்து பார்க்கும் போது முதலில் அதன் Google Play பக்கத்திற்கு செல்லுங்கள். உதாரணமாக திங்களன்று நான் எழுதிய [You must be registered and logged in to see this link.]  பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் இடது புறம் Application பெயர், படத்திற்கு கீழே Install என்று ஒன்று இருப்பதை கவனியுங்கள். [ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பின் இன்ஸ்டால் செய்யாத ஏதேனும் ஒரு App பக்கத்திற்கு செல்லுங்கள்]
[You must be registered and logged in to see this image.]
அதை (Install) கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்களை Google Play தளத்தில் Sign in செய்யச் சொல்லி கேட்கும். நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் ஜிமெயில் முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள். Sign in செய்த உடன் உங்கள் போன் மாடல் வந்து விடும், அத்தோடு Sign in என்ற இடத்திலும் Install என்று வந்து விடும். [ஏற்கனவே Sign in செய்திருந்தால் நேரடியாக Install என்பது வரும்]
[You must be registered and logged in to see this link.]
இப்போது Install என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது “This app will be downloaded in your device shortly” என்று வந்துவிடும். இனி உங்கள் போனில் இணைப்பு கிடைக்கும் போது Application தானாக டவுன்லோட் ஆகி விடும்.
உடனடியாக டவுன்லோட்தொடங்காவிட்டாலும் சில நிமிடங்களில் தொடங்கி உங்கள் இணைய வேகத்தை பொறுத்து டவுன்லோட் ஆகி விடும்.
[b style="box-sizing: border-box;"]பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க புதிய Android பயனர்களுக்கானது. [/b]
[b style="box-sizing: border-box;"]நன்றி கற்போம்.காம் [/b]
[b style="box-sizing: border-box;"]- பிரபு கிருஷ்ணா[/b]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty Re: கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by ரானுஜா Mon Jul 29, 2013 3:19 pm

Android என்ன?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty Re: கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 7:02 pm

ரானுஜா wrote:Android  என்ன?
 [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty Re: கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by ஸ்ரீராம் Mon Jul 29, 2013 7:25 pm

நல்ல தகவல் 
பகிர்வுக்கு நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty Re: கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by செந்தில் Mon Jul 29, 2013 8:24 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] Empty Re: கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum