Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
Page 1 of 1 • Share
உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
தற்போதுள்ள இளம்பருவத்தினர் உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்கு ஜிம், ட்ரெட்மில் போன்றவற்றை குருட்டுத்தனமாக மேற்கொண்டு, உடற்பயிற்சி முடிந்த பின்னர் வாந்தி எடுத்துவிடுகின்றனர். இதற்கு உடற்பயிற்சிக்கு முன்பு எதையும் சாப்பிடக்கூடாது என்ற தவறான கூற்றை நம்பிக்கொண்டு பின்பற்றியதன் விளைவு தான். முதலில் அனைவரும் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி செயல்படுவதை கைவிட்டு, சற்று மூளையை உபயோகிக்க வேண்டும்.
ஆம், உடற்பயிற்சி என்பது ஒரு ஆரோக்கியமான செயலாக இருந்தாலும், அந்த உடற்பயிற்சி செய்வதற்கு போதிய ஆற்றலானது உடலில் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால், எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும்? என்பதை முதலில் யோசித்து, பின்னர் எதையும் நம்ப வேண்டும். அதுமட்டுமின்றி, போதிய ஆற்றல் இல்லாமல் உடற்பயிற்சி செய்தால், அது உடலுக்கு நன்மைகளை விட தீமைகளைத் தான் அதிகம் விளைவிக்கும்.
அமெரிக்க ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிட்டால், உடலுக்கு உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்கும் என்று சொல்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது என்றும் சொல்கிறது. எனவே எப்போது உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கு சிறிது உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக சரியான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, உடற்பயிற்சியின் போது அது கரைந்துவிடும்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
காபி
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969393-1-coffee](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969393-1-coffee.jpg)
உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை பிடிப்புக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதை குறைக்கும். அதிலும் ஸ்கிம் மில்க்கில் காபி போட்டு குடித்தால், எலும்புகள் வலுவுடன் இருக்கும்.

இஞ்சி
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969446-2-ginger](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969446-2-ginger.jpg)
உடற்பயிற்சிக்கு பின்னர் அதிகப்படியான தசை வலிகள் ஏற்பட்டால், உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம்.

ஆப்பிள்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969477-3-apple](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969477-3-apple.jpg)
ஆப்பிளில் உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, ஆப்பிளில் க்யூயர்சிடின் என்னும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே தினமும் உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு ஆப்பிளை சாப்பிட்டு மேற்கொண்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

செர்ரி ஜூஸ்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969501-4-cherry](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969501-4-cherry.jpg)
செர்ரி பழங்களில் பாலிஃபீனால்கள் என்னும் தசைகளில் ஏற்படும் காயங்களை குறைக்கும் பொருள் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு முன்பு ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் குடித்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

பீட்ரூட்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969528-5-beetrootjuice](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969528-5-beetrootjuice.jpg)
பீட்ரூட் இரத்த சோகை உள்ள பெண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். இந்த பீட்ரூட்டை உடற்பயிற்சிக்கு முன்பு ஜூஸ் போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை தொடர்ந்தால், உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜனானது நல்ல அளவில் கிடைக்கும்.

செரில்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969547-6-oats](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969547-6-oats.jpg)
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் சிறந்தது தான் செரில். ஏனெனில் இதனை சாப்பிட்டு உடற்பயிற்சியை மேற்கொண்டால், குளுக்கோஸானது இரத்தத்தில் மெதுவாக கலக்கும். இதனால் அதிகப்படியான எனர்ஜி உடலுக்கு கிடைக்கும்.

தேன்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969561-7-honeyandmilk](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969561-7-honeyandmilk.jpg)
வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, உடற்பயிற்சிக்கு முன் குடித்தால், உடற்பயிற்சியின் போது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.

பருப்பு வகைகள்
![உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 16-1373969790-8-legumes](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/07/16-1373969790-8-legumes.jpg)
பருப்பு வகைகளில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும். குறிப்பாக, இந்த பருப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும்.
http://tamil.boldsky.com/

![-](https://2img.net/i/empty.gif)
» உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
» பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
» வேக வைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!!
» பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
» பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
» வேக வைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|