Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் திரையுலகுக்கு 'இந்திய சினிமா' அடையாளம் கிடைப்பது எப்போது
Page 1 of 1 • Share
தமிழ் திரையுலகுக்கு 'இந்திய சினிமா' அடையாளம் கிடைப்பது எப்போது
தமிழின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலரும் இந்தி சினிமாவையே சார்ந்திருந்தது ஒரு காலம்.
இன்றோ... இந்தி சினிமாவின் முன்னணி படைப்பாளிகள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் தென்னிந்திய சினிமாவை ரீமேக் செய்வதற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ் திரைப்படங்கள் மீதான அவர்களது பார்வை சற்றே ஆழமாகியிருக்கிறது.
அமீர் கான் - அசின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அப்படம், 200 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து, விஜய் நடித்த 'போக்கிரி' படத்தையும் இந்தியில் ரீமேக் செய்தனர். வரிசையாக தோல்விகளையே சந்தித்து வந்த சல்மான் கானுக்கு மீண்டும் மார்க்கெட்டை வலுப்படுத்தியது, இந்தி போக்கிரி 'வான்டட்'.
தற்போது தெலுங்கில் ஹிட்டான 'பொம்மரிலு' படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். போனி கபூர் தயாரிப்பில் ஹர்மான் பவேஜா, ஜெனிலியா நடிக்கின்றனர். இப்படம் தான் ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்'.
தெலுங்கில் ஹிட்டான 'ரெடி' படமும் அதே பெயரில் இந்தியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் சல்மான் கான், அசின் நடித்து வருகின்றனர்.
அடுத்தாக தெலுங்கு படமான 'கிக்' ரீமேக்கில் சல்மான்கானுடன் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் தான் தமிழில் 'தில்லாலங்கடி'யாக வெளிவந்தது.
தென்னிந்திய படங்கள் வெற்றி பெற்றால், அதனை பார்த்துப் விட்டு முதலில் ரீமேக் உரிமம் வாங்குவதில் சல்மான்கான் முதல் இடத்தில் உள்ளார்.
சூர்யா நடித்த 'காக்க காக்க' மற்றும் மலையாளத்தில் தீலிப் நடித்த 'பாடிகார்ட்' (விஜய் நடிக்கும் காவலன்) ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகியுள்ளது.
தெலுங்கு படமான 'டான்சீனு', ராம் சரண் தேஜா நடித்த 'மகதீரா' ஆகிய படங்களும் இந்தி ரீமேக் பரிசீலனையில் உள்ளன.
வித்தியாசமான கதைக்களமும், கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களையே தெற்கில் இருந்து இந்தி சினிமா இறக்குமதி செய்கிறது.
தற்போது நிலவும் சூழலை வைத்துப் பார்க்கும்போது, சினிமா படைப்பாற்றலில் தென்னிந்திய கலைஞர்கள் கோலோச்சியிருந்தாலும், உலக அரங்கில் 'இந்திய சினிமா' என்றாலே 'பாலிவுட்' தான் என்று அறியப்படுகிற நிலை மட்டும் இன்னும் மாறவில்லை.
இதற்கான காரணத்தை ஆனந்த விகடனுக்கு இயக்குனர் முருகதாஸ் அளித்த பேட்டியில் தெரிவித்த சில கருத்துகளே பதில் சொல்லும்.
அவர் சொன்னது இதுதான்...
"தமிழ் சினிமாவில் எப்பவுமே கிரியேட்டிவிட்டிக்குப் பஞ்சம் கிடையாது. நல்ல படங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. இந்தியில் அந்த அளவுக்கு நல்ல படங்கள் வெளிவருவது இல்லை. ஆனால், 'த்ரீ இடியட்ஸ்' மாதிரி ஒரே ஒரு 'எக்சலன்ட் ஃபிலிம்' கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சுடுவாங்க. வருடம் முழுக்க வெளி வந்த நல்ல தமிழ்ப் படங்களின் பெயர்களைத் தட்டிட்டுப் போயிடுவாங்க. 'ரங்க் தே பஸந்தி', 'தாரே ஜமீன் பர்', 'த்ரீ இடியட்ஸ்' இப்போது 'பீப்ளி லைவ்'னு நம்ம நான்கு வருட நல்ல சினிமாக்களை நான்கே சினிமாக்களில் முந்திடுறாங்க. தமிழ்லயும் எக்சலன்ட் சினிமாக்கள் வர ஆரம்பிச்சுட்டா, நாமதான் இந்திய சினிமா!"
- கா.இசக்கி முத்து

Re: தமிழ் திரையுலகுக்கு 'இந்திய சினிமா' அடையாளம் கிடைப்பது எப்போது
அப்படியா சங்கதி????
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Similar topics
» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
» தமிழ் சினிமா 2016: யார் நாயகி?
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum