Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சீனாவின் வடமேற்கு பகுதியில் பயங்கர பூகம்பம்
Page 1 of 1 • Share
சீனாவின் வடமேற்கு பகுதியில் பயங்கர பூகம்பம்
சீனாவின் வடமேற்கு பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது. அதில் 75 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
பயங்கர பூகம்பம்
சீனாவின் வடமேற்கே கான்சு மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள மின்ஷியான் மற்றும் ஷாங்ஷியான் பகுதிக்கு இடையே நேற்று காலை 7.45 மணிக்கு 6.6 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த 90 நிமிடத்தில் அதே பகுதியில் 9.12 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. அது 5.6 ரிக்டர் அளவில் பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு நிமிடமே குலுக்கிய இந்த பூகம்பம் அந்த பகுதியில் உள்ள 8 நகரங்களை புரட்டி போட்டது. மாகாணத்தின் தலைநகர் லான்ஹோவு மற்றும் பக்கத்து மாகாணத்திலும் நிலநடுக்க தாக்கம் உணரப்பட்டது.
ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி ஏற்கனவே மழை, நிலச்சரிவால் பாதிப்பை சந்தித்திருந்தது. எனவே நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 21 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. அதில் 1,200 வீடுகள் அடியோடு இடிந்து தரைமட்டமாகி விட்டன. மின்ஷியானில் ஒரு பள்ளிக்கூட கட்டிடமும் இடிந்தது. ஆனால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.
அத்துடன் 13 நகரங்களில் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டன. மின்சார சப்ளையும் இல்லை. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
75 பேர் சாவு
இந்த பூகம்பத்தில் 75 பேர் உயிர் இழந்தனர். டிங்ஜி நகரில் மட்டும் 73 பேர் பலியானார்கள். 412 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு செஞ்சிலுவை சங்க குழு, தற்காலிக கூடாரங்களுடன் விரைந்தனர். மேலும் 3,000 ராணுவத்தினர், போலீசார் சென்று மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் அந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பதால் மீட்பு பணி பாதிக்கும் அபாயமும் நிலவுகிறது.
தொடரும் சோகம்
தற்போது பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகேயுள்ள சிஹூயான் மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 164 பேர் செத்தார்கள். மேலும் 6,700 பேர் படுகாயம் அடைந்தனர். 3 மாதத்திற்குள் இப்போது மீண்டும் உயிர் பலி ஏற்படுத்தி இருக்கிறது. முன்பு 2008–ம் ஆண்டு மே மாதம் 7.9 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
---நன்றி தினத்தந்தி

சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி
» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
» சீனாவின் வருடப்பிறப்பு நிகழ்வுகள்
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
» பூகம்பம் வருவதற்கு முன்
» சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
» சீனாவின் வருடப்பிறப்பு நிகழ்வுகள்
» அலை ஒசை-கல்கி - பாகம் 1 - பூகம்பம்
» பூகம்பம் வருவதற்கு முன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum