தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by முழுமுதலோன் Wed Jul 24, 2013 3:41 pm

First topic message reminder :

உடனடி ஊறுகாய்... 
தேங்காய்-வெங்காய ஊறுகாய்
ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 P103b
தேவையானவை: சிறிய வெங்காயம் - 8, துருவிய தேங்காய் - அரை கப், நல்லெண்ணெய் - ஒன்றரை கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 (அ) 7 இலைகள், கடுகு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய் துருவல், மிளகாய்த்தூள் போட்டு 5 நிமிடம் வதக்கி, இறக்கும்போது எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும். 
சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


 
ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Bullet4காலிஃப்ளவர் ஊறுகாய்
ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 P104a
தேவையானவை: உதிர்த்த, வெந்நீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவர் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, வெந்தயத்தூள் - தலா அரை டீஸ்பூன் (வெந்த யத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடிக்கவும்), பெருங் காயத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டுத் தாளித்து, காலிஃப்ளவரைப் போட்டு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பயன்படுத்தவும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:45 pm

இவ்வளவு எண்ணெய் பயன்படுத்தவேண்டுமா?

அவசியம் தேவை. ஏனென்றால், ஊறுகாய் கெடாமலிருக்க வேறு வழியில்லை.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:46 pm

ஜேக் wrote:
இவ்வளவு எண்ணெய் பயன்படுத்தவேண்டுமா?

அவசியம் தேவை. ஏனென்றால், ஊறுகாய் கெடாமலிருக்க வேறு வழியில்லை.
இதுக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரியும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:48 pm

அவ்வப்போது கிச்சன் பக்கம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குவதால் இது தெரிந்தது
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by சரண் Thu Jul 25, 2013 9:52 pm

முரளிராஜா wrote:
இவ்வளவு எண்ணெய் பயன்படுத்தவேண்டுமா?
எனக்கு தெரியவில்லை  நண்பரே
அப்பறம் எதுக்கு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
ஜேக் wrote:
இவ்வளவு எண்ணெய் பயன்படுத்தவேண்டுமா?

அவசியம் தேவை. ஏனென்றால், ஊறுகாய் கெடாமலிருக்க வேறு வழியில்லை.
நன்றி ஜேக்
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by முரளிராஜா Thu Jul 25, 2013 9:55 pm

ஜேக் wrote:அவ்வப்போது கிச்சன் பக்கம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குவதால் இது தெரிந்தது
laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by ஜேக் Thu Jul 25, 2013 9:57 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:அவ்வப்போது கிச்சன் பக்கம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குவதால் இது தெரிந்தது
laugh laugh laugh laugh 

உங்களுக்கு முழு நேரமும் அங்கதானே வேலை...நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 10:02 pm

நக்கல் நக்கல் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by முழுமுதலோன் Fri Jul 26, 2013 9:05 am

ஜேக் wrote:
இவ்வளவு எண்ணெய் பயன்படுத்தவேண்டுமா?



அவசியம் தேவை. ஏனென்றால், ஊறுகாய் கெடாமலிருக்க வேறு வழியில்லை.


_________________________________________________


அன்புடன்

[b style="margin: 0px; padding: 0px;"]”ஜேக்”[/b]

சரியான பதிலை சொல்லி உள்ளார்  எந்த அளவுக்கு எண்ணை சற்று அதிகமாக உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு ஊருகாயி கெடுவதில்லை. என்னுடைய பொழுது போக்கில் ஒன்று அதிக நேரம் கிச்சனில் செலவிடுவது  ........ 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!! - Page 2 Empty Re: ஊறுகாய்... பிரியரா?? வாங்க ... லேசா தொட்டுக்குங்க !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum