தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோழி தூக்கம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sat Jul 27, 2013 7:10 pm

ஆறாவது கேள்வியை நான் கேக்கிறேன் ஜேக். 

கோழி தூக்கம் என்றால் என்ன? 

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்...நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Jul 28, 2013 12:00 am

கோழி இரவானாலும் சரி, பகலானாலும் சரி... உருப்படியாக தூங்காத ஒரு பறவை.

ஒருகாலை மடித்து வைத்துக் கொண்டு, மீதி ஒரு காலில் நின்று கொண்டு ஒரு ஒழுங்கற்ற தூக்கத்தை தூங்கித் தொலைக்கும்.

1. ஹாயாக படுத்து உறங்கனும்

2. இல்ல... கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு இருக்கனும்.

இது இரண்டையும் செய்யாமல்... ஒரு நிமிடம் கண்ணை மூடி தலை கீழே தொங்கி விழும்வரை தூங்கி அந்த ஒரு நிமிடத்திலேயே உடனே விழித்துவிடும்.

காரணம்:

1. உயிர் பயம் - (எங்கே நம்ம ராம்... குழம்பு வச்சிடுவாரோ...என்ற பயமாகக் கூட இருக்கலாம்)

2. ஏதாவது பருந்து அல்லது பாம்பு வந்து பிடித்து விடுமோ என்ற பயமாகவும் இருக்கலாம்.

3. இல்ல... நம்ம கோழி பரம்பரையே இப்படித்தானே... நாம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? என்ற மரபு வழி பிரச்சினையாகவும் இருக்கலாம்.

4. நாம போட்ட முட்டைய இந்த சைவ பட்சிணியான முரளி லவட்டிகிட்டுப் போயிட்டாக்க என்ன செய்ய... என்ற பயமாகவும் இருக்கலாம். (முட்டை சைவம்தானே...?!)

5. தன் குஞ்சுகளை பராமரிக்கணுமே என்ற பாச உணர்வின் காரணமாக (என்னைப்போலநக்கல் ) இருக்கலாம்

இவைகளில் ஏதோ ஒரு காரணத்தால்... இக்கோழியானது ஒழுங்காக தன் இருப்பிடத்தில் நிம்மதியாக தூங்காமல்... ஒன்று அல்லது இரண்டு நிமிடம் மட்டும் தூங்கி தூங்கி விழுவதால் - இதற்கு பெயர் கோழித்தூக்கம் என குறிப்பிடலாம்.

இந்த கோழியைப் போல ஒரு சில மனிதர்கள்... உலக வாழ்வில் பல்வேறு விதமான போராட்டங்கள், பிரச்சினைகளின் ஊடே கடந்து செல்கையில்... நிம்மதியான தூக்கமின்றி பாவம் தடுமாறுவார்கள். சமயம் கிடைக்கும்போது, இந்த கோழியைப்போல கிடைக்கும் ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திலும் சிறு தூக்கம் போடுவதால் - இதற்கு பெயர் "கோழித் தூக்கம்'" என காரணப் பெயர் வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

இந்த கோழித் தூக்கத்தினால் வரும் ஆபத்துக்கள்:

1. டிரைவராக இருந்தால் - விபத்து ஏற்படலாம். பல உயிருக்கு சேதம்.

2. பாக்டரியில் வேலை செய்பவராக இருந்தால் - தனக்கு தானே உடலுக்கு சேதத்தை ஏற்படுத்திக் கொள்வார்.

3. மாணவராக இருந்தால் - கல்வியை இழப்பார்.

4. வயதானவராக இருந்தால் - நோய்களை சுமப்பார்.

5. வாலிபராக இருந்தால் - எதிர்காலத்தை இழப்பார்.

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by Muthumohamed Sun Jul 28, 2013 6:29 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sun Jul 28, 2013 8:26 am

உயிர் பயம் - (எங்கே நம்ம ராம்... குழம்பு வச்சிடுவாரோ...என்ற பயமாகக் கூட இருக்கலாம்)
எனக்கு என்னமோ இந்த காரணம்தான் சரி என்று நினைக்கிறேன் ஜேக் லொள்ளு லொள்ளு 
நாம போட்ட முட்டைய இந்த சைவ பட்சிணியான முரளி லவட்டிகிட்டுப் போயிட்டாக்க என்ன செய்ய... என்ற பயமாகவும் இருக்கலாம். (முட்டை சைவம்தானே...?!)
லவட்டி உங்க கிட்டதானே கொடுப்பேன் ஜேக் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 9:24 am

நல்லொதொரு விளக்கம் ஜேக்.
நான் கோழியை பிடித்து உங்களுக்குதான் தரமுடியும்.
நானும் முரளியும் கோழி சாப்பிடமாட்டோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by mohaideen Sun Jul 28, 2013 3:39 pm

நல்ல விளக்கம்

நாம போட்ட முட்டைய இந்த சைவ பட்சிணியான முரளி லவட்டிகிட்டுப் போயிட்டாக்க என்ன செய்ய... என்ற பயமாகவும் இருக்கலாம். (முட்டை சைவம்தானே...?!)

laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 3:44 pm

நக்கல் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 28, 2013 3:47 pm

நல்லொதொரு விளக்கம் ஜேக். கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Jul 28, 2013 7:14 pm

முரளிராஜா wrote: நாம போட்ட முட்டைய இந்த சைவ பட்சிணியான முரளி லவட்டிகிட்டுப் போயிட்டாக்க என்ன செய்ய... என்ற பயமாகவும் இருக்கலாம். (முட்டை சைவம்தானே...?!)
லவட்டி உங்க கிட்டதானே கொடுப்பேன் ஜேக் கோபம் [/quote]

திருட்டுப் பொருளை நான் வாங்குவதில்லை முரளிரொம்ப ஜாலி நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Jul 28, 2013 7:16 pm

ஸ்ரீராம் wrote:நல்லொதொரு விளக்கம் ஜேக்.
நான் கோழியை பிடித்து உங்களுக்குதான் தரமுடியும்.
நானும் முரளியும் கோழி சாப்பிடமாட்டோம்.

காலத்தின் கட்டாயம்... இப்பொழுது வேறு வழியின்றி நானும் சைவத்திற்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்ட விட்டதுசோகம் சோகம் சோகம் சோகம்

பிழைத்துப் போகட்டும் அந்த அப்பிராணிகள்...கோபம் கோபம் கோபம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Jul 28, 2013 7:18 pm

கவிஞர் கே இனியவன் wrote:நல்லொதொரு விளக்கம் ஜேக். கைதட்டல் 

நன்றி கவிஞரே
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 10:20 am

mohaideen wrote:நல்ல விளக்கம்

நாம போட்ட முட்டைய இந்த சைவ பட்சிணியான முரளி லவட்டிகிட்டுப் போயிட்டாக்க என்ன செய்ய... என்ற பயமாகவும் இருக்கலாம். (முட்டை சைவம்தானே...?!)

laugh laugh laugh
 கோபம் கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Mon Jul 29, 2013 10:35 am

அருமையான விளக்கம் ஜேக்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by ஸ்ரீராம் Mon Jul 29, 2013 10:59 am

விளக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கோழி தூக்கம் என்றால் என்ன?  Empty Re: கோழி தூக்கம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum