தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

View previous topic View next topic Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by karthik71 Sun Mar 30, 2014 8:05 pm

நாம் பெரும்பாலும் ஒரு மெயில்
compose செய்யும்போது அதை அனுப்ப
To என்ற Field இல் நண்பர்களின் மெயில்
ஐடிக்களை கொடுப்போம். ஆனால்
இது மட்டும் Send செய்ய உள்ள
வழி அல்ல மேலும் இரண்டு வழிகள்
உள்ளன. அவைதான் Cc, Bcc.
சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது
??
Cc: Carbon Copy
நாம்
எப்போது ஒரு மெயிலை இரு வேறு
நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப
நினைக்கிறோமோ அப்போது இதனை
பயன்படுத்தலாம். To field இல் முதல்
நபர் ID யும், Cc யில் மற்றவர்கள்
மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய
வேண்டும்.
Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப்
செய்ய வேண்டி இருந்தால்
ஒவ்வொன்றுக்கும் இடையில்
கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என
இரு Field லும் உள்ள மெயில் ID
க்களை காண இயலும்.
இது எந்த இடத்தில் பயன்படும் என்றால்,
உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில்
அனுப்ப வேண்டும்
அதையே வேறு சிலருக்கும் அனுப்ப
வேண்டும் என்றால் To வில்
மேலதிகாரி ஐடி , Cc யில் மற்றவர் ஐடி.
இதற்கும் To field க்கும் பெரிய
வித்தியாசம் இல்லை.
Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும்
போது Bcc யில் அனுப்ப வேண்டிய
நபர்களின்
பெயரை கொடுத்து இருந்தால் யார்
படிக்கிறாரோ அவர் ID யும்
மட்டுமே தெரியும். அநாவசியமான
மற்றவர்கள் ID
அவர்களுக்கு தெரியாது.
இது பாதுகாப்பானதும் கூட.
இது Newsletter, மற்றும்
பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.
Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல்
டைப் செய்ய வேண்டி இருந்தால்
ஒவ்வொன்றுக்கும் இடையில்
கமா போடவும்.
Bcc பயன்படுத்தும் போது To வில்
கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க
வேண்டிய அவசியம் இல்லை....!

புன்முறுவல் நண்றி புன்முறுவல்
karthik71
karthik71
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 44

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by rammalar Sun Mar 30, 2014 8:24 pm

சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by sreemuky Sun Mar 30, 2014 9:10 pm

மின் அஞ்சல் அனுப்பும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். நன்றி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by ஸ்ரீராம் Mon Mar 31, 2014 9:45 am

புதியவகளுக்கு பயன்படும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி கார்த்திக்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by ரானுஜா Mon Mar 31, 2014 5:58 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by செந்தில் Mon Mar 31, 2014 8:52 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி காத்திக்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 8:57 pm

Ram wrote:புதியவகளுக்கு பயன்படும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

சென்ற வாரம் இதைப் பற்றிக் கேட்கலாம் என்றுதான் இருந்தேன்... இன்று பதில் கிடைத்துவிட்டது. நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? Empty Re: ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum