Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உறவுகள் .....கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
உறவுகள் .....கவிதை
சருகாகிபோன இலைகளோடான உறவை
எப்போது மறக்கும் மரம்?
காலடியில்தானே கிடக்கிறது என்று கர்வம் கொண்டிருக்குமா...
கண் பார்வையில்தனே கிடக்கிறது என்று
ஆறுதல் கொண்டிருக்குமா?
காற்று வந்து கொண்டு போகையில்
கலங்கி நிற்குமா?
மகிழ்ந்து நிற்குமா?
மற்றுமொரு தளிர் பிறக்கையில்
தொலைந்த சருகின்
நினைவுகளும் தொலையுமோ....
ஆழ் மனதில் அமிழ்ந்துகிடக்கும்
முதல் காதலின் வலியாக
மரத்துக்குள்ளும் அமிழ்ந்தது கிடக்குமோ?
எப்போது மறக்கும் மரம்?
காலடியில்தானே கிடக்கிறது என்று கர்வம் கொண்டிருக்குமா...
கண் பார்வையில்தனே கிடக்கிறது என்று
ஆறுதல் கொண்டிருக்குமா?
காற்று வந்து கொண்டு போகையில்
கலங்கி நிற்குமா?
மகிழ்ந்து நிற்குமா?
மற்றுமொரு தளிர் பிறக்கையில்
தொலைந்த சருகின்
நினைவுகளும் தொலையுமோ....
ஆழ் மனதில் அமிழ்ந்துகிடக்கும்
முதல் காதலின் வலியாக
மரத்துக்குள்ளும் அமிழ்ந்தது கிடக்குமோ?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உறவுகள் .....கவிதை
மிகவும் ரசித்த வரிகள்ஆழ் மனதில் அமிழ்ந்துகிடக்கும்
முதல் காதலின் வலியாக
மரத்துக்குள்ளும் அமிழ்ந்தது கிடக்குமோ?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|