Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்
Page 1 of 1 • Share
பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்
[You must be registered and logged in to see this image.] பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.ஆனால் மொபைல் அப்ளிகேஷனில் கமெண்டுடன் கூடிய படத்தைப் பாவனையாளர்கள் பார்க்கமுடியும். |
இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பேஸ்புக் ஹேஸ்டெக் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும். பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இதனைக் கருத முடியும். இதேபோல் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் செம்சுங் நிறுவனத்தினது முக்கிய நபர்கள் சிலரை சந்தித்து பேசியுள்ளார். செம்சுங் நிறுவனத்தின் தலைவர் குன் - ஹீ லீ, அவரது மகன் ஜே வை. லீ ஆகியோரைச் சந்தித்துள்ளார். இதைவிட முக்கியமாக ஷூக்கர் பேர்க், செம்சுங் நிறுவனத்தின் மொபைல் பிரிவின் தலைவர் சின் ஜொங்-கியுனையும் சந்தித்துள்ளார். பேஸ்புக்கை இலகுவாக உபயோகிக்கும் வகையிலான ஸ்மார்ட் போன்களை உருவாக்கும் படி ஷூக்கர் பேர்க், ஜொங்கிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.பேஸ்புக் நிறுவனத்தின் அண்மையை நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்தக் கட்ட அதிரடியான மாற்றங்களுக்கு அது தயாராகியுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றன. டுவிட்டர் , வைபர், வட்ஸ் எப் போன்றவற்றின் போட்டி அதிகரித்துள்ளமை, மொபைல் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றன பேஸ்புக்கின் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளமைக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடமுடியும். |
Re: பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி - இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
» பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி அறிமுகம்.
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்கலாம்
» பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி – Social Plus
» பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி அறிமுகம்.
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» பேஸ்புக் பகிர்வுகளை பதிவில் இணைக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|