தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search

View previous topic View next topic Go down

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search  Empty பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search

Post by சிவா Fri Jan 18, 2013 5:15 pm

பேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கில் நிருபர்களை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் சூக்கர்பேர்க் இத்தகவலை வழங்கினார். இப்புதிய வசதி கூகுள் Search Engine க்கு போட்டியாக, கருதப்பட வாய்ப்பிருக்கின்றதா என கேள்வி எழுப்பிய போது, Graph Search வசதி அதனை ஒத்ததல்ல எனக் கூறினார் சூக்கர்பேர்க்.


இத்தேடுபொறியில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை மாத்திரம் இலகுவாக தொகுத்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறுகிறார். 'உதாரணமாக எனது பேஸ்புக் நண்பர்களிடையே கலிபோர்னியாவில் வசிப்பவர்கள் யார்? என ஓர் கேள்வியை எழுப்பினால், உடனடியாக அந்நண்பர்களின் பட்டியலை (Graph) தொகுத்து தருகிறது இவ்வசதி' என்கிறார்.

இதே போன்று உங்களது ஆயிரக்கணக்கான பேஸ்புக் நண்பர்களிடமிருந்து ஒரு பொதுவான விருப்பமுடைய நபர்களை சட்டென பிரித்து காட்டச்சொன்னால் இந்த Facebook Graph Search உதவி செய்கிறது.

இதுவரை அமெரிக்காவில் Beta வேர்ஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கின் இப்புதிய வசதி, இன்னும் சில மாதங்களில் உத்தியோகபூர்வமாக அனைத்து பேஸ்புக் பாவணையாளர்களிடமும் கொண்டுவரப்படவுள்ளது.

இவ்வாறு Graph Search Engine இல் காண்பிக்க முடியாத பதில்கள் இருக்குமாயின் மைக்ராசாப்ட்டின் Bing தேடுபொறி மூலம் பதில் தரவிளையும். இந்த புதிய வசதி எந்த விதத்திலும் வழமையான பேஸ்புக் பாவனையாளர்களின் Privacy Setting இல் அத்துமீறல் செய்யாது என உறுதியளித்துள்ள சூக்கர் பேர்க், எனினும் Privacy Setting இல் சில எச்சரிக்கை தகவல்களை தந்து, இந்த Graph Search Engine இல் தனிப்பட்ட உங்களது பேஸ்புக் புரொபைலை இணைப்பதற்கு அனுமதி கேட்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த Graph Search சேவைக்காக பேஸ்புக்கின் பாவனையாளடமிருந்து சுமார் 1 ட்ரில்லியன் இணைப்புக்கள் பொருத்தப்படவிருப்பதாக சூக்கர்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் இப்புதிய வசதி அறிமுகம் இணைய உலகில் இப்போது சூடுபிடித்துள்ளது. பேஸ்புக் ஏதோ ஒரு புதிய பிரமாண்ட வசதியை அறிவிக்க போகிறது என கடந்த சில வாரங்களாக யூகங்கள் வந்திகளாக பரவி வந்தன. ஸ்மார்ட்ஃபோனுக்கு பொருத்தமானதாக முழுமையான ஒரு இணைய தேடுதல் பொறியை அறிமுகப்படுத்தலாம் என சில வதந்திகள் பரவியிருந்தன. எனினும் இறுதியில் அவற்றையெல்லாம் பொய்ப்பித்துள்ளது இன்றைய சூக்கர்பேர்கின் அறிவிப்பு.

கடந்த 2012 டிசம்பர் மாதம் பேஸ்புக்கின் இங்கிலாந்து, அமெரிக்க பாவனையாளர்கள் ஆயிரக்கணக்கில் தமது அக்கவுண்டுக்களை Disactivate செய்திருந்தனர். இதனால் பேஸ்புக்கின் மீது வெறுப்பு ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்கள் புரளியை கிளப்பியிருந்தன. ஆனால் மறுமுனையில் இந்தியா, பிரேசில் பொதுமக்களின் பேஸ்புக் பாவணை அதிகரித்துவிட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.

இந்தியாவில் இப்போது இணையம் உபயோகிப்பவர்கள் 120 மில்லியனுக்கு அதிகம். இதில் 62 மில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் பாவிக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1.5 மில்லியன் பேர் புதிதாக பேஸ்புக் உபயோகிக்க தொடங்கியிருந்தார்கள். இந்நிலையில் பேஸ்புக்கின் இப்புதிய சேவை அறிமுகம் அதன் பாவனையாளர்களுக்கு மேலும் உற்சாகம் தரக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search  Empty Re: பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய வசதி - Graph Search

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 7:51 am

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum