Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
Page 1 of 1 • Share
நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.
இந்த சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நாமே சுயமாக நமது கணினியைக் கொண்டு மென்பொருளை உருவாக்கிப் பார்ப்போம் வாருங்கள்.
முதலில் நோட்பேட் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
பிறகு இந்த கோடிங்கை தவறில்லாமல் உள்ளது உள்ளபடியே ஒரு நோட்பேடில் தட்டச்சிட்டு talk.vbs என சேமித்துவிடுங்கள்.
Dim UserInput
userInput = InputBox ("Hi, arimuham!")
Set Sapi = Wscript.CreateObject ("SAPI.SpVoice")
Sapi.speak userInput
தேவையெனில் hi, arimuham! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக்கொள்ளலாம்.
பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..
[You must be registered and logged in to see this image.]
இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய்மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவுதான்..
உங்கள் நண்பர்களுக்கும் இதுபோல செய்து அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்க அடியுங்கள்.. இனி நீங்களும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்தான்(Software Engineer)... என்ன நண்பர்களே... நீங்கள் சாப்ட்வேரை உருவாக்கிவிட்டீர்களா? உங்களுடைய சாப்ட்வேர் பேசுகிறதா?
--
Regards:-
S.PARTHIBAN
Web:- [You must be registered and logged in to see this link.]

Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
இதை நமீதா குரலில் பேச வைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் நம் கோடிங்க் ஸ்ரீ ராம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
முரளிராஜா wrote:இதை நமீதா குரலில் பேச வைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் நம் கோடிங்க் ஸ்ரீ ராம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
கொஞ்சம் பெரிய விஷயம்தான். நமீதா என்ன பிறந்த குழந்தை குரலில் கூட பேச வைக்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
எல்லாம் நீங்க கேட்டுக் கொண்டதன் பேரில்தான்!!!முரளிராஜா wrote:இதை நமீதா குரலில் பேச வைப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் நம் கோடிங்க் ஸ்ரீ ராம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்!!!
திரு வி க அல்லது அறிஞர் அண்ணா அவர்களின் குரலில்.முரளிராஜா wrote:சரி சரி உங்களுக்கு யார் குரலில் பேச வைக்கணும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» நீங்களே உங்களுக்கு உற்ற நண்பன் நீங்களே உங்களுக்கு உற்றபகை
» ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க…
» Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள்
» மனித குளோனிங் மூலம் விபத்தில் இறந்தவர்களை மீண்டும் உருவாக்கலாம்
» பழைய ரூபாய் நோட்டுகளில் என்ன உருவாக்கலாம்? வருகிறது போட்டி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum