தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

View previous topic View next topic Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:44 pm

இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் டஜன் கணக்கில் பல உடற்பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற்பயிற்சிகளின் நோக்கம், உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்வதே ஆகும். இதன் மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படியெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது.
பொதுவாக இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம், உடல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் முறையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும். அதிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, படிகளில் ஏறும் போது களைப்படைய மாட்டோம். அதிக நேரம் உடற்பயிற்சிகள் செய்வதால், இதயமானது உடல் முழுவதும் இரத்தத்தை நன்கு பம்ப் செய்து, இதயத்துடிப்பை சீராக்கி உடலுக்கு நன்மை பயக்கிறது.
குறிப்பாக இதயத்துடிப்பை அதிகரிக்க, ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது. வாரத்திற்கு மூன்று நாட்கள், இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம். மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு உடற்பயிற்சிகள் உள்ளன. இப்போது அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:45 pm


நடைப்பயிற்சி

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336659-1-walking

சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, இதயம் நன்கு இயக்குவதற்கு உதவுகிறது. அதிலும் வசதியான சிறந்த காலணிகளை அணிந்து கொண்டு நன்கு வேகமாக நடைப்பயிற்சி செய்யும் பொழுது, நமது நோக்கத்தை அடைய முடியும். ஒருவேளை உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு பலமுறை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:46 pm


ஓட்டம்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336681-2-running

ஓட்டப் பயிற்சியானது நமது உடலின் கலோரிகளை எரிப்பதற்கான மிகச்சிறந்த பயிற்சி முறையாகும். 75 கிலோ எடை கொண்ட ஒருவர், ஒரு மைல் ஓடினால் 100 கலோரிகளை எரிக்க முடியும். அதிலும் சுறுசுறுப்பாக வேகத்துடன் நடைப்பயிற்சியை ஆரம்பித்து, ஐந்து நிமிடங்களுக்கு இடையிடையே ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் ஓட வேண்டும். ஒருவேளை முடியுமென்றால் ஓடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:46 pm


மாடிப்படிகளில் ஏறுதல்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336701-3-steps
மாடிப்படிகளில் ஏறும் பயிற்சியானது, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:47 pm


யோகா

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336716-4-yoga

யோகா செய்வதன் மூலம் நமது உடலிலுள்ள கொழுப்புக்கள் குறைந்து, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:48 pm


எடை தூக்கும் பயிற்சி

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336796-exercise-10
எடை தூக்கும் பயிற்சியின் மூலம் அதிகப்படியான இரத்த அழுத்தம் குறையும். மேலும் இப்பயிற்சி கொழுப்புச்சத்தை அளவுடன் வைத்துக் கொள்ளவும், இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மெல்லிய தசைகளை அதிகப்படுத்தி தேவையில்லாத கொழுப்பு தசையைக் கரைத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சீராக்கி சரியான எடையுடன் திகழ உதவுகிறது.
அதிலும் உடலைப் பலப்படுத்தும் இந்த ஏரோபிக் பயிற்சியானது வயதாவதால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது. இவ்வகைப் பயிற்சிகள் இதயத்தின் துடிப்பை அதிகரிக்காது. ஆனால் உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வலுவிழந்து காணப்படும் தசைகள் மற்று இதர தசைப்பகுதிகள் உறுதி பெறவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:49 pm


நீச்சல்


இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336826-6-swimming
நீச்சல் பயிற்சியானது உடல் முழுவதற்குமான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியானது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இதயத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. நீந்தும் பொழுது நீரானது பன் திசை தடுப்பானாக செயல்படுவதால், தசைகள் நன்கு பலம் பெற்று உறுதியாகத் திகழ்கிறது. ஒருவேளை மூட்டுவலிகள் இருந்தால், வலியை அதிகரிக்கச் செய்யும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை விட, நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:50 pm


சைக்கிள் ஓட்டுதல்

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336846-7-cycling

சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது மிக எளிய மற்றும் மூட்டுகளுக்கு துன்பம் தராத பயிற்சியாகும். எனவே ஜிம்களில் தனியாகவோ அல்லது சாலைகளிலோ சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொள்ளலாம். இப்பயிற்சியின் போது, இதயமானது இரத்தத்தை நன்கு பம்ப் செய்வதோடு, உடலின் கீழ்ப்பகுதியை நன்கு வலுவுறச் செய்து, அங்குள்ள தசைகளையும் பலப்படுத்துகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by mohaideen Sat Aug 03, 2013 3:52 pm


சர்க்யூட் பயிற்சி

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! 01-1375336890-8-exercise

அனைத்து உடற்பயிற்சிகளையும் கலந்து செய்ய வேண்டும். உதாரணமாக, இதயத்திற்கான பயிற்சி செய்யும் பொழுது, இடையிடையே மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை உடல் பலத்திற்கான பயிற்சியையும் ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐந்து முதல் பத்து வகையான உடல் பலத்திற்கான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு வகையைப் பயிற்சி செய்து, பின் குறைந்த எடை தூக்கும் பயிற்சியினை மீண்டும் மீண்டும் செய்து, இதய ஓட்டம் அதிகரிப்பதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தசைகள் உறுதி பெற்று, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

http://tamil.boldsky.com/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:32 am

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பயனுள்ள வழிமுறைகளை பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!! Empty Re: இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum