Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?
Page 1 of 1 • Share
பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?
பேஸ்புக் பேஜ்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பல தனியார்/அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நபர்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் ஒரு பேஜ் வைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பேஜில் பகிர நினைத்து அந்த நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் பகிர முடியாமல் போகலாம். அதை சமாளிக்க பேஸ்புக் பேஜ்களில் உள்ள ஒரு வசதி தான் போஸ்ட்களை Schedule செய்வது.
முதலில் உங்கள் பேஜ்க்கு சென்று குறிப்பிட்ட போஸ்ட் குறித்த தகவல்களை எழுதுங்கள். எழுதி முடித்த பின் Post என்பதற்கு மேலே ஒரு கடிகார ஐகான் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
[You must be registered and logged in to see this image.]
இப்போது உங்களுக்கு Add Year என்று வந்திருக்கும் அதில் வருடத்தை தெரிவு செய்யுங்கள், பின்னர் மாதம், தேதி மற்றும் நேரம் போன்றவற்றை தெரிவு செய்ய வேண்டும்.
அவ்வளவு தான். இப்போது Schedule என்பதை கிளிக் செய்யுங்கள், குறிப்பிட்ட நேரத்தில் போஸ்ட் உங்கள் பேஜில் தானாகவே Publish ஆகிவிடும். போஸ்ட் Publish ஆகும் வரை அது Activity Log என்ற பகுதியில் இருக்கும் [Edit Page >> Use Activity Log ]. ஏதேனும் எடிட் செய்ய வேண்டும் என்றால் அதில் செய்து கொள்ளலாம்.
இந்த வசதி பேஜ்களில் மட்டுமே உள்ளது.
நன்றி கற்போம் .காம்
[b style="box-sizing: border-box;"]- பிரபு கிருஷ்ணா[/b]
Similar topics
» புதிய தலைமுறையின் “நேர்பட பேசு“க்கு நாம் எப்படி பேஸ்புக் மூலம் கருத்துகளை பதிவு செய்வது?
» கண்தானம் செய்வது எப்படி?
» கார தோசை செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» மோர் செய்வது எப்படி
» கண்தானம் செய்வது எப்படி?
» கார தோசை செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» மோர் செய்வது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|