Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
Page 1 of 1 • Share
கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
ஏன் இந்த கொசுக்கள் ராத்திரியில் மட்டும் ஓவராக கடிக்கின்றன என்று பார்த்தால், அதற்கு அறிவியல்பூர்வமாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். பகலை விட ராத்திரியில் கொசுக்கள் அதிகம் கடிக்க, அல்ட்ரா வயலட் அதாவது புற ஊதாக் கதிர்கள்தான் காரணமாம். பகலை விட இரவு, சூரிய உதயத்திற்கு முன்பு மற்றும் அந்தி சாயும் நேரங்களில் இந்த புற ஊதாக்கதிர் வீச்சு அதிகம் இருக்கும். அவைதான் கொசுக்கள் படு ஆக்டிவாக இருக்கும் நேரமும் ஆகுமாம்.
அதிகாலையில்..
அந்தி சாயும் நேரத்தில் கொசுக்களுக்கு ரொம்பப் பிடித்த நேரம் இந்த அதிகாலையும், அந்தி சாயும் நேரமும்தானாம். இடையில் அவை அதி தீவிரமாக செயல்படுவதில்லையாம்.
ரொம்ப சூடும் ஆகாது..
ரொம்ப குளிரும் ஆகாது கொசுக்களுக்கு அதீத சூடும், அதீத குளிரும் ஆகவே ஆகாதாம். மேலும் வறட்சியான சூழலையும் கொசுக்கள் வெறுக்கின்றனவாம்.
லைட்டும் ஆகாது
அதேபோல அதிக வெளிச்சமும் கொசுக்களுக்கு ஆகாதாம். பலமாக வீசும் குளிர்காற்றும் கூட கொசுக்களுக்குப் பிடிக்காத விஷயம்.
கார்பன் டை ஆக்சைடு
அதிகம் இருந்தால் கார்பன் டை ஆக்சைடும் கூட கொசுக்களின் சுறுசுறுப்புக்கு இன்னொரு காரணம். அதன் அடர்த்தி அதிகம் இருந்தால் கொசுக்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
புற ஊதாக் கதிர்கள் ஓ.கே.
கொசுக்களுக்கு புற ஊதாக் கதிர்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். அதுபோன்ற சமயங்களில்தான் அவை மிகவும் ஆக்டிவாக இருக்குமாம்
அகச்சிவப்பு கதிர் ஆகாதே...
அதேசமயம், அகச்சிவப்பு கதிர்கள் அதாவது இன்பிரா ரெட்... கொசுக்களுக்கு எமன் போல.
இரவில் புற ஊதாக் கதிர் வீச்சு அதிகம்
அதிகாலை, அந்தி சாயும் நேரம், இரவு நேரங்களில் புற ஊதாக் கதிர் வீச்சு சற்று அதிகமாக இருக்கும். எனவேதான் இந்த சமயங்களில் கொசுக்கள் கூடிக் கும்மாளம் போடுகின்றனவாம்.
பகலில் அகச்சிவப்பு அதிகம்
பகல் நேரங்களில் அகச்சிவப்பு கதிர் வீச்சு அதிகம் இருக்கும். இதனால்தான் சூரிய உதயத்திற்குப் பின்னரும், பகலிலும், கொசுக்களைப் பார்க்க முடிவதில்லை.
காலைத்தான் குறி வைக்கும்
கொசுக்கள் பெரும்பாலும் காலைத்தான் குறி வைத்துக் கடிக்குமாம். அதேபோல கால், நெற்றியிலும் அவை அதிகம் விளையாடுமாம்.

Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
இரவில் சிகப்பு விளக்கு (நைட் லாம்ப்பு பா ) எறிய விட்டால் கொசு குறையுமா?
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
அறிய கண்டுபிடிப்பு..மன்மதன் wrote:இரவில் சிகப்பு விளக்கு (நைட் லாம்ப்பு பா ) எறிய விட்டால் கொசு குறையுமா?
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
கொசுவா? அப்படின்னா?
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
முரளிராஜா wrote:நீங்கதான் பகல்லேயே தூங்கி வழிவிங்களே
சரியா கண்டுபுடிச்சுட்டீங்களே பிரபுமகா பிரபு wrote:நீங்க மட்டும்..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
பகிர்வுக்கு நன்றி
எங்க வீட்ல கொசு இல்ல
எங்க வீட்ல கொசு இல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
கடிப்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கு பாருங்க...பகலை விட ராத்திரியில் கொசுக்கள் அதிகம் கடிக்க, அல்ட்ரா வயலட் அதாவது புற ஊதாக் கதிர்கள்தான் காரணமாம்.
பசிக்குக் கடிப்பதில்லை போலும்... ம்...
அமர்களம் நடத்துனர்களை கொசுக்கள் நிறைய கடிக்கட்டும்... தூக்கம் வராமல் தளத்தில் ஆன்லைனிலேயே இருக்கட்டும்...
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
சே அமர்க்களத்துல இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: கொசுக்கள் இரவு நேரங்களில் மட்டும் அதிகம் கடிப்பது ஏன் ?
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» பெண் கொசுக்கள் தான்........
» குண்டானவர்களை விரும்பும் கொசுக்கள்
» கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» பெண் கொசுக்கள் தான்........
» குண்டானவர்களை விரும்பும் கொசுக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|