Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!
Page 1 of 1 • Share
சிறுநீரக வியாதிகளின் ஆரம்ப அறிகுறிகள்!
சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.
சிறுநீரக பிரச்சனையில் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள்
உடல எடை இழப்பு
குமுட்டல் வாந்தி
பொதுவான உடல்நலக்குறைவு
சோர்வு
தலைவலி
அடிக்கடி ஏற்படும் விக்கல்
உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும் போது ஏற்படும் அறிகுறிகள்
வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
மந்தமான துங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
அதிக தாகம் ஏற்படுதல்
தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
சுவாசம் நாற்றம் எடுத்தல்
உயர் இரத்த அழுத்தம்
பசியின்மை
Similar topics
» எயிட்ஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள்..
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
» ஆரம்ப நிலை நீரிழிவு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
» ஆரம்ப நிலை நீரிழிவு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|