Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமர்களம் ஏமாற்றலாமா?
Page 1 of 1 • Share
அமர்களம் ஏமாற்றலாமா?
அமர்களம் பக்கம் தலையை நீட்டிய பின் எழுதும் முதல் பதிவிது. தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம் என்று தெரிவித்த பின், ஆங்கிலத் தலைப்புகளில் பதிவிடுவதும் ஆங்கில மொழியில் பதிவிடுவதும் எம்மை ஏமாற்றும் செயலே!
எனது கருத்து:
ஆங்கிலத் தலைப்பைத் தமிழில் தாருங்கள் (விரும்பின் ஆங்கிலத் தலைப்பை அடைப்புக்குள் இடுங்கள்). ஆங்கில மொழியில் பதிவிடாமல் தமிழில் மொழிமாற்றிப் பதிவிடலாம் (விரும்பின் ஆங்கிலப் படியை அடைப்புக்குள் இடுங்கள்). தமிழுக்கு முதன்மை தாருங்கள்.
இவை தள மேலாண்மைக்கு விடுக்கும் செய்தியாகக் கருதாமல் நண்பர்கள் எல்லோரும் உணர்ந்து பின்பற்றுங்கள். இல்லையேல், தமிழ் இனி மெல்லச் சாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதென்னடா, யாழ்பாவாணன் என்ற சனியன் வந்து முதற் பதிவிலேயே எங்களுக்கும் ஏழரைச் சனியனாகத் தொல்லை தரத் தொடங்கிட்டான் என்போர் என்னை மன்னிக்கவும்.

Re: அமர்களம் ஏமாற்றலாமா?
நல்ல கருத்து
இனி வரும் அமர்க்கள பதிவுகளில் தாய் மொழியாம் நமது தமிழ் மட்டுமே இருக்கும் என்பதை நம்புவோம் .........
ஏழரைச் சனி தொல்லை தந்தாலும் இறுதியில் நல்ல சுப பலன்களை அள்ளித்தருவார் என்பதுதான் நிதர்சனமான உண்மை
இனி வரும் அமர்க்கள பதிவுகளில் தாய் மொழியாம் நமது தமிழ் மட்டுமே இருக்கும் என்பதை நம்புவோம் .........
ஏழரைச் சனி தொல்லை தந்தாலும் இறுதியில் நல்ல சுப பலன்களை அள்ளித்தருவார் என்பதுதான் நிதர்சனமான உண்மை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அமர்களம் ஏமாற்றலாமா?
நன்றி!
தங்கள் கருத்து ஏற்று கொள்ள கூடியது.
தங்கள் கருத்து ஏற்று கொள்ள கூடியது.
எனது கருத்து:
ஆங்கிலத் தலைப்பைத் தமிழில் தாருங்கள் (விரும்பின் ஆங்கிலத் தலைப்பை அடைப்புக்குள் இடுங்கள்). ஆங்கில மொழியில் பதிவிடாமல் தமிழில் மொழிமாற்றிப் பதிவிடலாம் (விரும்பின் ஆங்கிலப் படியை அடைப்புக்குள் இடுங்கள்). தமிழுக்கு முதன்மை தாருங்கள்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: அமர்களம் ஏமாற்றலாமா?
மன்னிக்கவும் அண்ணா. உங்கள் முதல் பதிவிலேயே வெளிப்படையாக தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. ஒரு சில ஆங்கில தலைப்பில் இருந்த பதிவுகளை நமது நடத்துனர்கள் தமிழில் மாற்றி விட்டார்கள். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்கிறோம். ஒரு வேலை எங்களை அறியாமல் தவறுகள் நடந்திருந்தால் நீங்கள் தயங்காமல் சுட்டி காட்டுங்கள் அண்ணா.
நடத்துனர்களை தொடர்புக்கொள்ள [You must be registered and logged in to see this link.] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம் அல்லது இந்த சுட்டியில் சென்றும் எழுதலாம் [You must be registered and logged in to see this link.]
மீண்டும் நன்றி அண்ணா
- ஸ்ரீராம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அமர்களம் ஏமாற்றலாமா?
சுட்டி காட்டியமைக்கு நன்றி அண்ணா ,உங்கள் ஆதங்கம் நியாயமானதே,பல தவறுகள் திருத்தப்ப பட்டு விட்டன ,எஞ்சிய தவறுகள் விரைவில் திருத்தப்படும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அமர்களம் ஏமாற்றலாமா?
மூத்த உறுப்பினர்களே! நண்பர்களே!
கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி.
நான் ஒரு சின்னப்பொடியன்
தவறிருந்தால் என்னை மன்னிக்கவும்.
கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி.
நான் ஒரு சின்னப்பொடியன்
தவறிருந்தால் என்னை மன்னிக்கவும்.
Re: அமர்களம் ஏமாற்றலாமா?
நீங்க சின்ன பொடியனாக (பாத்தா அப்படி தெரியலயே )இருந்தாலும் பெரிய வெடியால்ல வச்சிட்டீங்க (ஆங்கிலத்துக்கு) ஹி ஹி பாராட்டுக்கள்.yarlpavanan wrote:மூத்த உறுப்பினர்களே! நண்பர்களே!
கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றி.
நான் ஒரு சின்னப்பொடியன்
தவறிருந்தால் என்னை மன்னிக்கவும்.
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|