Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாடகரானார் விக்ராந்த்
Page 1 of 1 • Share
பாடகரானார் விக்ராந்த்
பிறவி படத்துக்காக நடிகர் விக்ராந்த் முதன்முறையாக பாடியுள்ளார்.
கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ராந்த். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இந்நிலையில் விக்ராந்த் ஒரு இடைவெளி விட்டு பிறவி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவருடைய அண்ணன் சஞ்சீவ் இயக்குகிறார். ஜேக்ஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ராந்த் முதன் முறையாக ஒரு பாடலை பாடியிருக்கிறார். விவேகா எழுதிய 'தேடி தேடி பார்த்தோமே' என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து பாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் முதன்முறையாக பின்னணி பாடியுள்ளேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார்.
சிவகார்த்திகேயன், கார்த்தி, பிரசன்னா ஆகியோரை தொடர்ந்து விக்ராந்த் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் சித்தி மகனான இவர் சுசீந்திரன் இயக்கும் ‘பாண்டியநாடு’ படத்தில் விஷால் நண்பனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமணி
Re: பாடகரானார் விக்ராந்த்
கானா பாலா பாடிய ‘நோக்கியா பொண்ணு…சாம்சங் பையன்…’
‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ படத்துக்காக கானா பாலா ஒரு பாடலை பாடியுள்ளார். சென் மூவீஸ் சார்பில் செல்வபாரதி தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் காதலைத் தவிர வேறொன்றுமில்லை. இவர் ஏற்கனவே விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா போன்ற படங்களை இயக்கியவர்.
இதில் நாயகனாக யுவன், நாயகியாக சரண்யாமோகன் நடிக்கின்றனர். காமெடி கேரக்டரில் இமான் அண்ணாச்சி மற்றும் தீப்பெட்டி, கணேசன் நடிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பயிலும் டியூசன் சென்டரை கதைக் களமாக கொண்ட காதல் கதை.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில், கானா பாலா ‘நோக்கிய பொண்ணு…சாம்சங் பையன்…, டொகோமோ சிம்மு நீ ரொமான்ஸு பண்ணு…’ என்ற பாலை பாடியுள்ளார். இதன் டீஸர், யு டியூப்பில் வெளியான இரண்டே நாட்களில் 2,30,000 பேர் பார்த்துள்ளனர்.
பாடலைக் கேட்ட ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா, இப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவையும், கானா பாலாவையும் வெகுவாக பாராட்டினார். படத்தின் இசை இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
நன்றி ;தினமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|