Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!!!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!!!!
நீதிபதியிடம் கணவன்....
"அய்யா .. என் மனைவி எனக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன செய்வது..?"
"நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்.. அவளைக் அழைத்துக் கொண்டு நாளை வா.."
மறுநாள்.. நீதிபதி கணவனிடம்...
"நான் உன் மனைவியிடம் பேசினேன்.. சுமார் 3 மணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.."
"என்ன அய்யா அந்த முடிவு..?"
"இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக் காட்டிலும் நீ விஷம் குடித்து சாவதே மேல்...!!!".
அப்பா:
எப்படி இந்தளவு போன்
பில் வந்தது. நான்
என் அலுவலகத்தில்
உள்ள போன் தான்
பயன்படுத்துறேன் .
இங்கிருந்து ஒரு போன்
கூட செய்வதில்லை.
அம்மா: நானும்
அலுவலக போன்
தான்
பயன்படுத்துறேன் .
வீட்ல
இருந்து ஒரு போன்
கூட
பண்றது கிடையாது.
மகன்: நான் என்
அலுவலகத்தில் தந்த
மொபைல் போன்
தான்
உபயோகிக்கிறேன்.
அதுவரை அமைதியாய்
இருந்த
வேலைக்காரனை மூவரும்
பார்த்தனர். நானும்
என் அலுவலகத்தில்
உள்ள போன் தான்
உபயோகிக்கிறேன்.
மற்ற
படி எனக்கு எதுவும்
தெரியாது
பொண்ணுங்க பசங்கள கவுக்க use பண்ற 10 Points
*************** ************** *************** * *
1) சாப்பிட்டியா செல்லம் !!!
2) I love ur SMS !!!
3) உனக்கும் எனக்கும் same Taste da !!!
4) உன் shirt Super !!!
5) உன் voice சூப்பர் da !!!
6) Tommorrow Class க்கு வந்திடு
7) உன்ன பாக்கணும் போல இருக்குடா Miss u
Aunty என்ன பண்றாங்க …!!!
9) உன் photo va என் Mobile wallpaper ah வச்சிருக்கேன்டா
» Last One !!! Note This Point«
10) படிக்கும் போதும் .. படுக்கும் போதும் உன் முகம் தாண்டா வருது
======#Share to All அப்பாவிBoys !!!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!!!!
"ஆண்கள் ரகசியம் காப்பவர்கள்"
எப்படின்னு தெரியுமா??????
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மனைவியை நாம லேசா தட்டினாலே ஊரை கூட்டிடுவாங்க....ஆனா அவங்க எவ்வளவு "தட்டினாலும்" நாம வாயை தொறக்குறதே இல்லை...!!!
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
"சில பேர் ,கணவனும் மனைவியுமாய், ஜோடியா வாக்கிங் போறாங்களே ஏன்னு தெரியுமா?
" தெரியாதே...ஏன்? "வாக்கப்" பட்டவங்களோடதான் வாக்கிங் போகணும்னு நினைச்சிருப்பாங்க..

நேத்து சினிமா பார்க்கும் போது அழுதுவிட்டேன்! எந்த இடத்தில்?
உட்கார்ந்த இடத்தில்தான்
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க
நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. தொலைபேசி அழைக்கிறது.
கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?
மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்
கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
மூன்று கரப்பான் பூச்சிகள் ரோட்டில் போய் கொண்டிருந்தன.
அப்பொழுது,
திடீரென்று ஒரு கரப்பான், "வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது
உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா? .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!
திருமண விருந்தில்...
பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும் சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"
சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"

”உன் வீட்டுக்காரர் ஆய்வாளரா?,என்ன ஆராய்ச்சி பண்றார்?”
*
*
*
*
*
*
*
*
*
*
*
*“வீட்டிலே கீரை சமைக்க்றதா இருந்தா அவர்தான் ஆய்ஞ்சு கொடுப்பார்”
வாணி: உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா .. .. கேரட் அல்வா-னு அடிக்கடி சொல்லிட்டு வர்றியே ஏன் ?
ராணி: கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே
ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்....
ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
வந்தவர் : எது பல்லா?
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க....ஏதாவது?”
Friend 2 ”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
https://www.facebook.com/pages/சிரிக்க-மட்டும்/

Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum