Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
Page 1 of 1 • Share
வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
மனிதர்களகிய நாம் நமக்கு என்ன உணவு வேண்டும், எவ்வளவு உணவு உன்ன வேண்டும் என்று ஒரு வரைய்றை வகுத்து கொள்ள வேண்டும். நமது உடம்புக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும்.
தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கின்றதே என்பதற்க்காக அளவுக்கு அதிகமாக விலங்குகளை போல் உண்ணக்கூடாது.
கெட்டுப்போன, மற்றும் காலாவதியான உணவுகளை உண்ணக்கூடாது.
Food Position எனப்படும் வியாதிக்கு ஆட்படாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.
உணவு வகைகள் வீண்கின்றதே என்பதற்க்காக உணவுகளை உண்ணக்கூடாது.
வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல!
தரமான உணவுகளை மட்டும், தேவைக்கு எற்ப நன்றாக கூளூ போல் மென்று உண்ண வேண்டும்
தவறான் உணவு உண்ணும் முறையினால்தான் வ்யிற்றுப்போககு மற்றும் அஜீரண கோளாறு போன்ற் வியாதிகளுக்கு உட்படுகின்றோம்.
செரிமானமின்மை ஒரு வயிறு பிரச்சனை என்றும் அஜீரணம் அமிலம் ரிஃப்ளக்ஸ் வயிறு காரணமாக நெஞ்செரிச்சல் உண்டாக்க கூடும். இது உணவுக்குழாய் கஷ்டப்படுத்துகிறது. அஜீரணம் வாயில் ஒரு கசப்பான அல்லது புளிப்பு சுவை விட்டுச்செல்கிறது.
அஜீரணதிற்க்கான் காரணங்கள்
1.வேகமாக உணவுகளை உண்ணுவதால்,
சரியாக மெல்லாமல் உணவுகளை உண்ணுவதால்
2. செரிமான சக்திக்கு மிகப்பட்ட / கன உணவுகளை உண்ணுவதால்
3. நுகர்வு அதிகமாக இருப்பதனால் / மது அருந்துவதனால்
4. புகைப்பதனால்,
5. சரியான துக்கமின்மை காரணமாகவும்,
6. மன அழுத்தம் மற்றும் கவலை எதிர்ப்பு அழற்சி மருந்துகள்
7. வாழ்க்கை முறை மாற்றங்கள்
அஜீரணத்தால் பாதிக்கும் நோய்கள்
1. வயிற்றில் வலி
2. வயிறு குமட்டல், வீக்கம்
3. கட்டுப்பாடற்ற உளறுகிறாய்
4. ஹார்ட்பர்ன்
5. வாயு கோளாறு [ Gas Trouble ]
நன்றி -K.P.சிதயன் சிவகுமார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
என்னாக்கா மரியாதை எல்லாம் பலமா இருக்கு?ரானுஜா wrote:சரிங்க செந்தில் நன்றி
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல !
பாவம் வாழ்க்கையில முதன் முதலா இனிக்குதான் மரியாதைய எதிர் நோக்கியிருக்கார் நம்ம செந்தில்செந்தில் wrote:என்னாக்கா மரியாதை எல்லாம் பலமா இருக்கு?ரானுஜா wrote:சரிங்க செந்தில் நன்றி![]()
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
செந்தில், நம்ம அக்காவுக்கு உங்களை பற்றி சரியா தெரியலை
தெரிஞ்சா கொடுத்த மரியாதைக்கு ரொம்ப பில் பண்ணுவாங்க
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![-](https://2img.net/i/empty.gif)
» உன் வீட்டு குப்பை தொட்டி ..
» பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
» இது ஒன்றும் சுமையில்லை
» "ஒன்றும் தெரியவில்லையே"
» ஒன்றும் புதிரில்லை ...!!!
» பூமிக்கடியில் குப்பை தொட்டி ! : சென்னையில் விரைவில் அறிமுகமாகிறது
» இது ஒன்றும் சுமையில்லை
» "ஒன்றும் தெரியவில்லையே"
» ஒன்றும் புதிரில்லை ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|