தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாநிலங்கள் வரிசை :::: கேரளா

View previous topic View next topic Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 5:33 pm


கேரளா மாநிலம் - அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்திருவனந்தபுரம்
பரப்பு38863 ச.கி.மீ.
மொழி மலையாளம்
மக்கள் தொகை31,841,374
மக்கள் அடர்த்தி819 / ச.கி.மீ
லோக்சபை இடங்கள்20
ராஜ்ய சபை இடங்கள்9
சட்டசபை இடங்கள்140
மாவட்டங்கள்14
இணையதளம்:
[You must be registered and logged in to see this link.]

தலைமை செயலகம்
[You must be registered and logged in to see this image.]

கேரளா என்ற வார்த்தை தமிழ் வார்த்தையான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில் இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்   மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.

எல்லைகள்:
கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென் கிழக்கில் தமிழ்நாடு; வட கிழக்கில் கர்நாடகம்.

ஆறுகள்:
நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

பெரியாறு அணை
[You must be registered and logged in to see this image.]

சிறப்புகள்
• 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
• ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
• இந்திய செவ்வியல் நடனவடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
• ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
• இந்தியாவின் நறுமணத் தோட்டம்
• களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
கலைகள்
கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 5:35 pm

மாநில விலங்கு: யானை
[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 5:37 pm

மாநில மரம்

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 5:41 pm

மாநில மலர் -- கொன்றை

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 5:42 pm

மாநில பறவை : மலை இருவாட்சி

[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by செந்தில் Mon Aug 19, 2013 5:50 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 9:33 pm

மகிழ்ச்சி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by Muthumohamed Tue Aug 20, 2013 1:00 am

பயனுள்ள பதிவு நான் பதிய வேண்டிய பதிவு இது நீங்க பதிந்ததில் மிக்க மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by சரண் Tue Aug 20, 2013 10:49 am

நன்றி மகாபிரபு..
நல்ல பதிவு.

Muthumohamed wrote:பயனுள்ள பதிவு நான் பதிய வேண்டிய பதிவு இது நீங்க பதிந்ததில் மிக்க மகிழ்ச்சி
நீங்க கொஞ்சம் தாமதம் தான்.
நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by முரளிராஜா Mon Jan 20, 2014 8:15 am

விரிவான பகிர்வுக்கு நன்றி மகா பிரபு.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாநிலங்கள் வரிசை :::: கேரளா Empty Re: மாநிலங்கள் வரிசை :::: கேரளா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum