Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க சிரிக்கலாம்!!!
Page 1 of 1 • Share
வாங்க சிரிக்கலாம்!!!
கடி ஜோக்ஸ்
அவன் `பொடி`ப்பையனாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MI CROW SOFT
அதுதான் `மசாலா` படமாச்சே...
வேறென்ன புற்று நோயாம்
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"
- ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
அவன் `பொடி`ப்பையனாம்
- ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MI CROW SOFT
- படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
- அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்
- மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது
- பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
- ““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”
- "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம்!!!
- கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
- "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
- "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"
- கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
- தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது
- நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?
- பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே
- ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!
- வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்? மேஜர் சுந்தர்ராஜன்
- நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
- லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்
ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....
- ஒரு யானை வேகமா கடைக்கு ஓடிச்சாம் அங்க போய்
என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|