தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

View previous topic View next topic Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:44 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  485601_395264510588891_1236566818_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:45 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  970826_395047953943880_385801780_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:46 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  935754_394916747290334_1153567339_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:46 pm

" நீ நேசிப்பவரை இன்றே நீ முடிந்த அளவுக்கு மகிழ்வாய் வைத்துக் கொள். ஏனெனில் நாளை அவரை நீ கண்டிப்பாக சந்திப்பாய் என்று உறுதி சொல்ல முடியாது"


- Ilangovan Balakrishnan


உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  419169_394453634003312_1265322454_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:47 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  969358_394037684044907_172336286_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:49 pm

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி
ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. .
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்
காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக
அவளை ஏன் படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு
ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?-
லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:49 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  486225_392250200890322_1143236086_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:50 pm

ஒரு சொல் போதுமென்றால்
இரு சொற்களை செலவு செய்யாதே
எவ்வளவு சொல்லியும் 
பயன் இல்லையென்றால்
ஒரு சொல்லையும் விரயமாக்காதே...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:52 pm

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?

உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.

சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?

அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு,
போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.

சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.

எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

‪#‎இப‬்போ நீங்க அறிவாளியா, இல்லை அறிவிலியா?? :-))))
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:52 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  971745_391370454311630_1066158409_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:53 pm

கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்

நெற்றியில் பட்டை இட்டால் ஹிந்து
...
தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்

ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்

கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்

இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!

எதனை இட்டுக் கொண்டால்,
அணிந்து கொண்டால்
நீங்கள்
'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் ...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:53 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  983573_390852154363460_264251125_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:54 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  936209_390620491053293_1458962935_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:55 pm

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  922876_390471294401546_822452513_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 3:56 pm

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by mohaideen Tue Aug 20, 2013 5:52 pm

 எதனை இட்டுக் கொண்டால்,
அணிந்து கொண்டால்
நீங்கள்
'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் ...
நல்ல கேள்வி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by செந்தில் Tue Aug 20, 2013 5:59 pm

கைதட்டல் சூப்பர் அனைத்தும் அருமை ஐயா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்  Empty Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum