தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by mohaideen Tue Aug 20, 2013 6:08 pm

மீன் பிரியரா நீங்கள் அப்போ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, மீன் சாப்பிடும் நபர்களுக்கு வாய் புற்றுநோய், சருமபுற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு காரணம் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த கொழுப்பு அமிலங்கள் இறந்த செல்களை புதுப்பிக்கின்றனவாம். சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் நிபுணர்கள் லண்டன் பல்கலைக்கழகம், குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர்.


ஒமேகா 3 அமிலம்


[You must be registered and logged in to see this image.]
மீன் உணவில் , கெட்ட கொழுப்பு அறவே இல்லை. புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த அமிலம் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.


சருமப்புற்றுநோய்

[You must be registered and logged in to see this image.]
பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. சருமப்புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு தருகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by mohaideen Tue Aug 20, 2013 6:09 pm


மார்பகப்புற்றுநோய்


[You must be registered and logged in to see this image.]
மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.



இதயத்துக்கு பாதுகாப்பு


[You must be registered and logged in to see this image.]
கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எந்தவித இதயக்கோளாறுகளும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by mohaideen Tue Aug 20, 2013 6:11 pm


குழந்தைகளுக்கு மீன்

[You must be registered and logged in to see this image.]

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.


மூளை சுறுசுறுப்பாகும்

[You must be registered and logged in to see this image.]
மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது. அதனால் , வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by சரண் Tue Aug 20, 2013 7:32 pm

பகிர்வுக்கு நன்றி.

சூப்பர் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by ஸ்ரீராம் Tue Aug 20, 2013 9:51 pm

பயனுள்ள பதிவு முகைதீன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 10:09 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by சரண் Wed Aug 21, 2013 10:28 am

முரளிராஜா wrote:பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஏன் இந்த ஓட்டம்?
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 10:29 am

நான் சைவம்னு உங்களுக்கு தெரியாதா?மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by சரண் Wed Aug 21, 2013 10:34 am

முரளிராஜா wrote:நான் சைவம்னு உங்களுக்கு தெரியாதா?மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
அப்படியா? நக்கல் நக்கல் 
தெரியலையே.....
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 10:37 am

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by சரண் Wed Aug 21, 2013 10:42 am

முரளிராஜா wrote:கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
ஏன் இந்த கோவம்?
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 10:45 am

தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டா கோபம்தானே வரும் நக்கல் நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by சரண் Wed Aug 21, 2013 10:47 am

கோபம் எல்லாம் வரக்கூடாது...........
சமாதனம் சமாதனம் சமாதனம் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by செந்தில் Wed Aug 21, 2013 11:45 am

முரளிராஜா wrote:தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்டா கோபம்தானே வரும் நக்கல் நக்கல் நக்கல் 
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:20 pm

எனக்கு வாந்தி தான் வரும்.. சோகம் சோகம் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 12:51 pm

மகா பிரபு wrote:எனக்கு வாந்தி தான் வரும்.. சோகம் சோகம் 
என் போட்டோவை பார்க்காதிங்கனு சொன்னா கேட்டாத்தானே புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:52 pm

ஹா ஹா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 12:54 pm

புரியாம சிரிக்காதிங்க கோபம் என் போட்டோவை பார்த்துட்டு உங்க முகத்தை கண்ணாடியில பார்த்து இருப்பீங்கனு சொல்ல வந்தேன் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:57 pm

எதுக்கு இந்த விளம்பரம் சொல்லுங்க.. மண்டையில் அடி மண்டையில் அடி 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 1:43 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 2:31 pm

அந்த பயம் இருக்கட்டும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by ஜேக் Wed Aug 21, 2013 7:45 pm

இந்தப் பதிவை முரளிக்கு சமர்ப்பிக்கிறேன்.நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by செந்தில் Wed Aug 21, 2013 7:46 pm

கைதட்டல் நண்பேன்டா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by முரளிராஜா Wed Aug 21, 2013 7:47 pm

ஜேக் wrote:இந்தப் பதிவை முரளிக்கு சமர்ப்பிக்கிறேன்.நக்கல் 
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கோபம் கோபம் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by ஜேக் Wed Aug 21, 2013 7:50 pm

நல்ல முறையில்தானே மீனை சுத்தம் செய்து சமைத்து படைத்திருக்கிறார் நண்பர் முஹைதீன். அதற்கேன் சுத்தியலை தூக்கிட்டு வர்றீங்க...

ஓ... தட்டில் கொஞ்சமா இருந்ததுதான் காரணமா? சரி... சரி...நகைப்பு நகைப்பு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!  Empty Re: மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum