தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

View previous topic View next topic Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 21, 2013 6:31 pm

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…
காவலரை கண்டு பயப்பட தேவையில்லை… அவர்கள் உங்களை மிரட் டுவது 1000 ரூபாய் ஃபைன்…அவர்களுக்கு லஞ்சம் தர தேவையில்லை ...
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…
15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது…
இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருப்பது தான்… நமக்கு தான் தெரியவில்லை…. license இல் லையா vehicle papers இல்லையா… பணத்த எடுனு போலிஸ் சொன்னா…
நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான் வாங்கி க்கோங்க..

--


Regards:-

S.PARTHIBAN
Web:- [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by செந்தில் Wed Aug 21, 2013 6:32 pm

கைதட்டல் அட அப்படியா ரொம்ப ஜாலி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 21, 2013 6:49 pm

நமக்குத் தான் தெரியாமல் இருந்திருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by செந்தில் Wed Aug 21, 2013 7:36 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நமக்குத் தான் தெரியாமல் இருந்திருக்கிறது...
ஆமாம் ,ஆமாம்,இன்னும் நமக்கு தெரியாத நிறைய விடயங்கள் உள்ளன.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by ஜேக் Wed Aug 21, 2013 8:11 pm

செந்தில் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நமக்குத் தான் தெரியாமல் இருந்திருக்கிறது...
ஆமாம் ,ஆமாம்,இன்னும் நமக்கு தெரியாத நிறைய விடயங்கள் உள்ளன.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
தெரிந்து என்ன பண்ண?

ஓவர் ஸ்பீடா வந்தீங்க... வண்டியின் ஹெட்லைட்டின் நடுவே பிளாக் கலர் இல்லை... புகை அதிகமாக வருகிறது... நோ பார்க்கிங்... ஒன் வே... என எத்தனையோ வகை வழி இருக்கிறது.

தப்பிக்க வழியில்லை...

பேசாமல் தண்டம் செலுத்தி விட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

பதிவுக்கு பாராட்டுக்கள். ஆனால், நடைமுறைக்கு பெரும்பாலும் இவைகள் ஒத்துவராது என நினைக்கிறேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by சரண் Wed Aug 21, 2013 8:15 pm

பதிவுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 22, 2013 6:14 am

ஓவர் ஸ்பீடா வந்தீங்க... வண்டியின் ஹெட்லைட்டின் நடுவே பிளாக் கலர் இல்லை... புகை அதிகமாக வருகிறது... நோ பார்க்கிங்... ஒன் வே... என எத்தனையோ வகை வழி இருக்கிறது.

தப்பிக்க வழியில்லை...

பேசாமல் தண்டம் செலுத்தி விட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
ஒரு வகையில் உண்மைதான்... என்கிட்டேயே சட்டம் பேசறீயா? என்று இப்படி எதாவது செய்ய வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

அவர்களுக்குத் தேவை பணம்தானே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by முழுமுதலோன் Thu Aug 22, 2013 11:24 am

இருந்தாலும் இந்த தகவலை நண்பர்களிடம் சொல்லி வைப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 22, 2013 12:10 pm

முழுமுதலோன் wrote:இருந்தாலும் இந்த தகவலை நண்பர்களிடம் சொல்லி வைப்போம்
ஆமாம்... சொல்லி வைத்தால் ஒருவராவது எதிர்த்துப் பேச வாய்ப்பு உண்டாகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்… Empty Re: நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum