தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

View previous topic View next topic Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by ஸ்ரீராம் Mon Jul 01, 2013 11:43 am

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  01-goldbar-24k

ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினருக்கு ஆத்திர அவசரத்திற்கு பணம் புரட்ட, தங்கம்தான் கைகொடுக்கிறது என்பதால்தான் குண்டுமணி அளவுக்காவது தங்கத்தை வாங்கி சேமிக்கிறார்கள். 

ஆனால் நமது தேவைக்கான தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு நாம் டாலரைக் கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதால்,தங்கம் வாங்குவதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும் என்றும், வருமானம் தரக்கூடிய பல்வேறு நிதி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் கூறுகிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். 


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு 60.35 என்ற அளவுக்கு சரிந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், அமைச்சர் ப.சிதம்பரம் கூறுவது போன்று தங்கம் வாங்குவதை தவிர்க்கலாமா...?

இது  குறித்து நீங்கள் என்ன கருதுகிறீகள்? 

நன்றி விகடன் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by ragu Mon Jul 01, 2013 11:54 am

அவசியம் செய்யலாம் அண்ணா. கண்டிப்பா ஒரு நாள் விலை உயரும்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by பித்தன் Thu Jul 04, 2013 12:01 pm

நண்பர்களே!
இன்றைய நிலையில், பாரதத்தை ஒரு வாடிக்கையாளர் சமூக மாக மாற்றும் முயற்சிதான் நடைபெறுகிறது.
நமது முதலீடுகள் என்பது எல்லாமே நீர்த்து போகும் வண்ணமே பொருளாதார கொள்கைகளை வகுத்து வைத்து உள்ளனர், நம் நாட்டின் வளர்ச்சி என்பது அந்நியர்களை எதிர் நோக்கி இருக்கும் படி மட்டுமே உள்ளது.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by மகா பிரபு Thu Jul 04, 2013 1:26 pm

எந்த ஒரு முதலீடும் இப்ப பயனளிக்காது. நில முதலீடை தவிர்த்து.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by ஸ்ரீராம் Thu Jul 04, 2013 5:00 pm

நண்பர் பித்தன் மற்றும் தம்பி மகா பிரபு சரியா சொன்னிங்க.

தம்பி சொல்வது உண்மைதான் இன்றய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டில்தான் நல்லா பணம் புழக்கம் அதிகம் உள்ளது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by mohaideen Thu Jul 04, 2013 5:49 pm

வீட்டுக்காரம்மாட்ட சொல்லிராதீங்க.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.  Empty Re: தங்கத்தில் முதலீடு தவிர்க்கலாமா? விவாதிக்கலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum