தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிர்க்கலாம் வாங்க !!!

View previous topic View next topic Go down

சிர்க்கலாம் வாங்க !!! Empty சிர்க்கலாம் வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:00 pm

பத்திரிகை தர்மமே இல்லாமப் போச்சுன்னு புலம்பிக்கிட்டுப் போறாரே.. ஏன்..?

இன்னிக்கு அவருக்கு ஓசிப் பத்திரிகை கிடைக்கலையாம்..!
________________________

அவர் திடீர்னு கோர்ட்ல குட்டிக்கரணம் போடுறாரே.. . ஏன் ?

அதான் சொன்னேனே.. . அந்த சாட்சி பல்டி அடிப்பாருன்னு..
________________________

என் மாப்பிளை நல்ல பசை உள்ள கை.. .

என்ன பண்றாரு ?

போஸ்ட்டர் ஒட்றாரு..
________________________

டாக்டர் .. எனக்கு ரொம்ப நாளா தொடர்ந்து இருமலா இருக்கு .. .

ஒருவேளை மெகா தொடர் இருமலா இருக்குமோ ?
_________________________

எனக்கு துரோகம் பண்ணிட்டு உங்களுக்கு சின்னவீடு கேட்குதா ?

சாரி முனியம்மா.. நடந்தது நடந்து போச்சு.. இதை தயவு செஞ்சு என் மனைவி கிட்ட சொல்லிடாதே..!
__________________________

கல்யாணத்துக்கு பிறகு நடிப்பீங்களா ?

பின்னே... நடிச்சுத்தானே ஆகணும் ..!
__________________________

மாமியார் பேசும்போது ஏன் ஊசி - நூலோட நிக்கறே ?

வாய் கிழியப் பேசுவாங்களே..!
__________________________

அப்பா.. . உங்களுக்குத் துக்கத்தைத் தாங்கிக்கிற சக்தி இருக்கா ?

ஏண்டா அப்படிக் கேக்கறே ?

நான் பரீட்சையில ஃபெயிலாட்டேம்பா ..!
__________________________

செவ்வாய் கிரகத்துல தண்ணீ இருக்காமே .. .?

தண்ணீ இருக்கு சரி .. தொட்டுக்க ஊறுகாய் இருக்கா .. .?
__________________________

மாமூல் தரமுடியாது உங்களால முடிஞ்சதைப் பாருங்க ஏட்டையா..

என்கிட்டே அப்படிச் சொல்லாதே பக்கிரி.. . ஏன்னா எனக்கும் சாராயம் காய்ச்சத் தெரியும். நான் ஆரம்பிச்சா அப்புறம் உன் தொழில் படுத்துடும்.. . பார்த்துக்க..!
___________________________

என்னது.. . கம்ப்யூட்டர் கிளி ஜோசியமா ?

ஆமா.. . உங்க ராசிக்கு ஏத்த மாதிரி, கிளி எடுத்துக்கொடுக்கற ஃபிளாப்பியை கம்ப்யூட்டர்ல போட்டுப் படிச்சுக் காமிப்போம்..!
___________________________

தினமும் நாய் துரத்திட்டு வர்ற மாதிரி கனவு வருதுனு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. . என்ன சொன்னார் ?

ரெண்டு மூணு கல்லைக் கொடுத்து கையில வெச்சிட்டே தூங்கச் சொன்னாரு !
___________________________

அந்த டாக்டர்கிட்டே இருக்கிற பணமெல்லாம் நேர்வழில சம்பாதிச்ச பணம் இல்லை ..

பின்ன எப்படி ?

எல்லாம் பைபாஸ் ஆபரேஷன் பண்ணி சம்பாதிச்சது..!
____________________________

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிர்க்கலாம் வாங்க !!! Empty Re: சிர்க்கலாம் வாங்க !!!

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 2:01 pm

மண்டையில அடிபட்டதுல உங்க மாமியாருக்குப் பழசெல்லாம் மறந்து போச்சு

அப்ப.. . பழைய சண்டையை எல்லாம் மறுபடியும் போடலாமா டாக்டர் ?
_______________________

டி.வி-ல இந்த மெகா சீரியல் நாடகம் ரொம்பப் பெரிசு போலிருக்கு.. .

ஏன்.. ?

நாடகத்தைத் தொடர்ந்து பாருங்கள்.. . நாடகத்தின் முடிவில் 12-6-3000 அன்று கேட்கப்படும் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்பவருக்கு ஒரு கார் பரிசுன்னு சொல்றாங்களே.. .
________________________

எங்க தலைவர் ரொம்ப நேர்மையானவர் ..

எப்படிச் சொல்லறே ?

அவரு பாயைக்கூட சுருட்டமாட்டாருன்னா பார்த்துக்கோயேன்..
________________________

மரியாதையா சொல்லுங்க.. . நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா.. .?

நீதாண்டி வந்தே

பொய் சொல்லாதீங்க.. . பின்ன நீங்க தூக்கத்துல சிரிச்சீங்களே ?
_________________________

உங்க அப்பாவோட நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ?

அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான்..!
_________________________

திருடன், நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா..!
_________________________

டாக்டர் மோசமா... எப்படி ?

பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கறாரே ?

இதிலென்ன தப்பு ?

ஆச்சரியமாகக் கேட்கறாரே..!
___________________________

அந்தப் பொண்ணு டான்ஸ் ஆடறதுபோது முத்திரைகள் எல்லாம் எவ்வளவு அற்புதமா இருக்கு பாருங்க ..

பின்னே... தபால்காரர் பொண்ணாச்சே..!
________________________

http://www.funonthenet.in/forums/index.php?topic=142978.4#ixzz2dLRmtTAS
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிர்க்கலாம் வாங்க !!! Empty Re: சிர்க்கலாம் வாங்க !!!

Post by முரளிராஜா Thu Aug 29, 2013 4:28 pm

laugh laugh laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிர்க்கலாம் வாங்க !!! Empty Re: சிர்க்கலாம் வாங்க !!!

Post by ஸ்ரீராம் Thu Aug 29, 2013 4:53 pm

நகைப்பு நகைப்பு அனைத்தும் அருமை  நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிர்க்கலாம் வாங்க !!! Empty Re: சிர்க்கலாம் வாங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum