Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
Page 1 of 1 • Share
மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
‘‘இந்த கோன் வடிவப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உள்ள மருதாணியைப் பயன்படுத்தும்போது, கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் ஃப்ரெஷ் ஆக மரத்தில் இருந்து மருதாணி இலைகளைப் பறித்து அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது’’ என்பது சரும சிகிச்சை மற்றும் அழகியல் நிபுணர் டாக்டர் பிரியாவின் அறிவுரை.
சாதாரண மெஹந்தி கோன்களைப் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், காலி மெஹந்தி அல்லது அராபிக் மெஹந்தி என்று சொல்லக்கூடிய மெஹந்தி வகைகளில் நிறம் கூடுதலாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாராபெனிலீன்டைஅமின் என்ற டை சேர்க்கப்படுகிறது. நரைத்த தலைமுடியை கலராக்கவும் இந்த மெஹந்தியைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். முதலில் பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு எடுக்கும். பின்னர் எரிச்சல், சிவந்துபோதல், கொப்புளம், வெடிப்பு போன்ற பாதிப்புகள் தொடர்ந்து உண்டாகும். ‘அடோபி’ என்று சொல்லக்கூடிய ஒவ்வாமைத் தன்மை அதிகம் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும்!’’ என்று எச்சரிக்கிறார்
தமிழ்ச்செல்வி- புதியவர்
- பதிவுகள் : 40
Re: மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
செயற்கை செயற்கைதான்...
இயற்கை இயற்கைதான்...
இயற்கை இயற்கைதான்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
நகர்ப்புறங்களில் மரம் இருக்கும் இடத்தில் எல்லாம் வீட்டு மனைகள் வருவதினால் மருதாணி மரம் வைக்க கூட இடமில்லாமல் மெகந்தியை பயன்படுத்துகின்றனர் மக்கள். ஆனால் எங்கள் வீட்டில் மருதாணி மரம் பெரிதாக உள்ளது
Re: மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
Admin wrote:நகர்ப்புறங்களில் மரம் இருக்கும் இடத்தில் எல்லாம் வீட்டு மனைகள் வருவதினால் மருதாணி மரம் வைக்க கூட இடமில்லாமல் மெகந்தியை பயன்படுத்துகின்றனர் மக்கள். ஆனால் எங்கள் வீட்டில் மருதாணி மரம் பெரிதாக உள்ளது
ம்ம்ம்...கொடுத்து வைத்தவர்தான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மருதாணி இலைகளை அரைத்துப் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது
நிறைய பேருக்கு மருதாணி இலைகளை கொடுப்பேன் அதுதான் நிஜம்...................
நான் மருதாணி வைப்பது இல்லை ஜேக்
நான் மருதாணி வைப்பது இல்லை ஜேக்
Similar topics
» மருதாணி!
» மருதாணி
» மருதாணி இலை - கிருமி நாசினி,
» மருதாணி அழகில் ஒரு ஆபத்து!
» நகங்களை பாதுகாக்கும் மருதாணி
» மருதாணி
» மருதாணி இலை - கிருமி நாசினி,
» மருதாணி அழகில் ஒரு ஆபத்து!
» நகங்களை பாதுகாக்கும் மருதாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum