Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
Page 1 of 1 • Share
டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
நண்பர்களே!
மிக அதிக அளவில் பொருளாதார வீழ்ச்சி நிலை நோக்கி நகர்வதாக பலரும் கருதும் நிலையில் நண்பர்கள் இடையே இது பற்றி விவாதிக்கலாம் என பித்தன் மனம் விரும்பியது.
உங்கள் கருத்துக்கள்,
பொருளாதார வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய செயல் பாடுகள்?
திட்டங்கள்? மேலும் இது சார்ந்த ஆய்வு நோக்கு சிந்தனைகள்?
விமர்சனங்கள் என பகிரலாம்.
அன்பின் வேண்டுகோள்:
இந்திய இறையாண்மை சிந்தனைக்கு எதிராக இருத்தல் இல்லாமல் வேண்டும்.
நமது தளம் ஒரு பொது ஊடகம் என்பதால் ஒரு சார்பான கருத்தையோ? அல்லது தனி நபர் விமர்சனமோ வேண்டியதில்லை. மேலும் அது சிந்தனை வளர்ச்சிக்கு பயன்படாது என்பதும் நண்பர்கள் அனைவரும் அறிந்ததே.
நல்ல கருத்தை நல்கவும்.
உங்கள் வளர்ச்சி சிந்தனைகளை ஆவலோடு வாசிக்க காத்திருக்கும் பித்தன்.

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
இறக்குமதியை குறைக்க வேண்டும், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
தங்கம் வாங்குவதை கொஞ்ச நாட்கள் தள்ளி போடலாம்.
இந்திய பொருளை அதிகமாக வாங்க வேண்டும். பெப்சி குடிப்பதற்க்கு பதிலாக போவோண்டோ போன்ற இந்தியன் தயாரித்த பொருட்களையே நுகரவேண்டும்.
தற்போதைய டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67.49.
இதனால் நேற்று பங்கு சந்தை 500 க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்துள்ளது வேதனைக்கு உரியது.
இதன் விளைவு ஐடி நிறுவனங்கள் மற்றும் BPO நிறுவனங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படும்
இந்த பதிவிட்டமைக்கு நன்றி பித்தன்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
இலவசத்தை ஒழித்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து
ஏற்றுமதியை அதிகரித்தாலே போதும்.
ஏற்றுமதியை அதிகரித்தாலே போதும்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
இறக்குமதியை குறைத்தால் ஓரளவு ரூபாய் மதிப்பு உயரும்
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
பல்வேறு சிந்தனைகள், வாசிக்க நன்றாக உள்ளது
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
தங்க பயன்பாட்டை சற்று ஒதுக்கி வைத்து இறக்குமதியை குறைக்கலாம். பெட்ரோலுக்கு பதிலாக நம் ஊரில் கிடைக்கும் எதினால் பயன்படுத்தலாம்.ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம்.
அந்நிய பொருட்களை பயன்படுதுவதை சற்றே குறைக்கலாம் .
அந்நிய பொருட்களை பயன்படுதுவதை சற்றே குறைக்கலாம் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
மகிழ்ச்சி நண்பரே.
நீங்கள் இந்த பதிவிடும் போது டாலர் 67.38 இருந்தது இப்ப 67.90 ஆக உயர்ந்து விட்டது.
ஈரோ மதிப்பு: 90
பிரிட்டிஷ் பவுண்ட்: 105.30
நீங்கள் இந்த பதிவிடும் போது டாலர் 67.38 இருந்தது இப்ப 67.90 ஆக உயர்ந்து விட்டது.
ஈரோ மதிப்பு: 90
பிரிட்டிஷ் பவுண்ட்: 105.30
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
பாகிஸ்தான் இலங்கையில் இன்னும் பொருளாதாரம் சீரழிந்தது உள்ளதை எண்ணி மனதை தேற்றிக் கொள்ளலாம்..
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
100 நாள் வேலைகளை முதலில் ஒழிக்க வேண்டும் . அந்த பணத்தை எல்லாம் ஆக்க பூர்வமான பணிகளுக்கு செலவிட வேண்டும்.
Surendhran- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
மகா பிரபு wrote:பாகிஸ்தான் இலங்கையில் இன்னும் பொருளாதாரம் சீரழிந்தது உள்ளதை எண்ணி மனதை தேற்றிக் கொள்ளலாம்..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
ஸ்ரீ ராம் எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
காலையில் ஒரு செய்தி படித்தேன்.. அமேரிக்கா சிரியா மீது போர் தொடுத்தால் நம் இன்னும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எட்டுமாம். பெட்ரோலிய பொருட்கள் இரு மடங்கு உயருமாம்..
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
இப்பவே பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஏற்ற போறாங்களாம் பிரபு
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
Surendhran wrote:100 நாள் வேலைகளை முதலில் ஒழிக்க வேண்டும் . அந்த பணத்தை எல்லாம் ஆக்க பூர்வமான பணிகளுக்கு செலவிட வேண்டும்.
வாங்க சுரேந்திரன். உங்கள் கருத்து உண்மைதான்.
நான் ஒரு நாள் பார்த்தேன். எங்கள் தெருவில் வேலை காலை பத்து மணிக்கு வேலைக்கு போறாங்க, அங்கே போயி நிழலா பார்த்து உட்கார்ந்து கதை அளக்கிறாங்க, அப்புறம் டீ சிற்றுண்டியெல்லாம் சாப்பிட்டு ஒரு மணிநேரம் கூட வேலை செய்யமாட்டாங்க, இரண்டு மணிக்கெல்லாம் திரும்பி வீட்டுக்கு போறாங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
முரளிராஜா wrote:ஸ்ரீ ராம் எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?
மென்பொருள் தவிர எதை வேண்டுமானாலும் கேளுங்க அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
அது ஒண்ணுமில்லை தம்பி முதல் தாரம் இரண்டாம் தாரம் கேள்விபட்டிருக்கேன் இது என்ன புதுசா இருக்கே பொருளா தாரம்
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
இந்த இரண்டு தாரமும் ஒருவருக்கு இருந்தால் வருவதுதான் பொருளாதாரம் பிரச்சனை
புரிந்ததா?
புரிந்ததா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
Surendhran wrote:100 நாள் வேலைகளை முதலில் ஒழிக்க வேண்டும் . அந்த பணத்தை எல்லாம் ஆக்க பூர்வமான பணிகளுக்கு செலவிட வேண்டும்.
நல்ல கருத்து வரவேற்கவேண்டிய ஒன்று ஆனால் ஓட்டு வங்கி இதை நிறைவேற்றுமா என்பது சந்தேகம் தான்
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
ஸ்ரீராம் wrote:இந்த இரண்டு தாரமும் ஒருவருக்கு இருந்தால் வருவதுதான் பொருளாதாரம் பிரச்சனை
புரிந்ததா?
என்னா ஒரு விளக்கம் முரளி அண்ணனுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
பங்கு சந்தையை தடை செய்தாலே போதுமானது...நேற்று பங்கு சந்தை 500 க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்துள்ளது வேதனைக்கு உரியது.
Re: டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
நீங்கள் புரியாமல் பேசுறீங்க கவி. இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தை இல்லாமல் எதுவும் இயாங்காது. நாம ஒரு பெரிய தொழில் தொடங்க முழு மூலதனமும் போட முடியாது. 51 சதவீதம் நம்ம போட்டால் மீதி 49 சதவீதம் பங்கு மூலதனம்தான். [Share Capital].பங்கு சந்தையை தடை செய்தாலே போதுமானது...
பங்குசந்தையும் பணவர்த்தகமும் என்ற தலைப்பில் விரைவில் நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் கவிஞர் அவர்களே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இந்திய பொருளாதாரம் திவால் ஆவதற்கான காரணங்கள்
» அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
» கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
» இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
» சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
» அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.
» கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
» இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
» சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|