தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

View previous topic View next topic Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by முரளிராஜா Fri Sep 07, 2012 7:48 am

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று பார்ப்போம்.

1. பேஸ்புக்கில் நுழைந்த உடன் Chat பகுதிக்கு வரவும். அதில் settings icon >> Advanced Settings என்பதை கிளிக் செய்யவும்.

[You must be registered and logged in to see this image.]

2.இப்போது கீழே வருத்துவது போல ஒரு விண்டோ வரும், அதில் "Only some friends see you…" என்பதை கிளிக் செய்யவும். அதில் யாருக்கு நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை மட்டும் கொடுக்கவும்.

[You must be registered and logged in to see this image.]

3. இப்போது Save செய்து விடுங்கள்.

வேலை முடிந்தது. இனி அவர்களுக்கு மட்டுமே நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். யாரையேனும் நீக்க விரும்பினாலும், சேர்க்க விரும்பினாலும் இதே பக்கத்துக்கு வந்து செய்யலாம்.

நன்றி கற்போம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:13 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா .... சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 8:35 pm

உங்களுக்கு ரொம்ப உதவும்னு நினைக்கறேன் :bom:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:37 pm

சூர்யா wrote:உங்களுக்கு ரொம்ப உதவும்னு நினைக்கறேன் :bom:


ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா........
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 8:40 pm

அதையும் நீங்கதான் சொல்லனும் :a1a:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:42 pm

அண்ணா நான் அதிகமா பேஸ்புக் பக்கம் போகவில்லை இப்போது.....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 8:44 pm

என் உயிர் நீயே wrote:அண்ணா நான் அதிகமா பேஸ்புக் பக்கம் போகவில்லை இப்போது.....
அதான் நல்லது
அது நம்மை அடிமை ஆக்கிவிடும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:45 pm

சூர்யா wrote:
என் உயிர் நீயே wrote:அண்ணா நான் அதிகமா பேஸ்புக் பக்கம் போகவில்லை இப்போது.....
அதான் நல்லது
அது நம்மை அடிமை ஆக்கிவிடும்

நீங்க சொல்வது உண்மை தான் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by ஸ்ரீராம் Tue Sep 11, 2012 10:39 am

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by செந்தில் Tue Sep 11, 2012 10:44 am

என் உயிர் நீயே wrote:அண்ணா நான் அதிகமா பேஸ்புக் பக்கம் போகவில்லை .....


நானும்தான் நண்பரே
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Tue Sep 11, 2012 5:27 pm

செந்தில் wrote:
என் உயிர் நீயே wrote:அண்ணா நான் அதிகமா பேஸ்புக் பக்கம் போகவில்லை .....


நானும்தான் நண்பரே


கண்டிப்பா நம்பிதான் ஆக வேண்டுமா :004:
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பகவதி Tue Sep 11, 2012 5:32 pm

முகநுல் உபயோகிப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள பகிர்விற்கு நன்றி தல


Last edited by கபிலன் on Tue Sep 11, 2012 5:43 pm; edited 1 time in total
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by முரளிராஜா Tue Sep 11, 2012 5:35 pm

கபிலன் wrote:முகநுல் உபயோகிப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா
தம்பி நல்லா முழிச்சுக்கோ
பதிவு போட்டது யாருனு பாரு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by பகவதி Tue Sep 11, 2012 5:44 pm

சூர்யா wrote:
கபிலன் wrote:முகநுல் உபயோகிப்பவர்களுக்கு உதவும் பயனுள்ள பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா
தம்பி நல்லா முழிச்சுக்கோ
பதிவு போட்டது யாருனு பாரு லொள்ளு

உங்க பதிவ படிக்கும் போது மட்டும் இப்படி ஆகிடுதேன் தல
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி? Empty Re: Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum