தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எக்சலில் இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்...

View previous topic View next topic Go down

எக்சலில் இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்... Empty எக்சலில் இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்...

Post by ஸ்ரீராம் Tue Sep 03, 2013 9:49 am

[You must be registered and logged in to see this image.]
சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியதிருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட. ஆனால், விண்டோஸ் இதற்கு ஒரு நல்ல வழி தருகிறது.
 
இரண்டு விண்டோக்களில் ஒரே ஒர்க்புக்கினைத் திறந்து நாம் விரும்பும் இடங்களில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இது எக்ஸெல் 97 முதல் இன்றைய எக்ஸெல் 2007 வரை கொண்டிருக்கும் ஒரு வசதி ஆகும்.
 
முதலில் ஒரு விண்டோவில் குறிப்பிட்ட ஒர்க்புக்கினைத் திறந்து செயல்படவும். இதற்கு Window மெனுவில் New Window என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 என்றால், ரிப்பனில் வியூ டேப் திறந்து அதில் விண்டோ குரூப் என்பதில் நியூ விண்டோ தேர்ந்தெடுக்கவும்.
எக்ஸெல் இந்த கட்டளைகளுக்கு, புதிய விண்டோ ஒன்றினைத் திறக்கும். நீங்கள் இரண்டு விண்டோக்களிலும், ஒரே ஒர்க்புக்கின் இரு வேறு இடங்களில் உங்கள் எடிட்டிங் வேலையை மேற்கொள்ளலாம். 
 
இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். ஒவ்வொரு விண்டோவின் டைட்டில் பாரிலும், ஒர்க்புக்கின் பெயருடன், விண்டோவின் எண்ணும் காட்டப்படும். Book1:1 மற்றும் Book1:2 என அவை இருக்கும். இதே முறையில் தான் விண்டோவின் மெனு மற்றும் டாஸ்க் பாரில் காட்டப்படும்.
ஒவ்வொரு விண்டோவும், அதே ஒர்க்புக்கின் இரு வேறு தோற்றங்களைக் காட்டுகின்றன. ஒன்றில் ஏற்படுத்தப்படும் மாற்றம் அடுத்த விண்டோவிலும் ஏற்படுத்தப் படும். எனவே மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை இரண்டிலும் ஏற்படுத்திப் பின்னர், சேவ் செய்து ஒரே ஒர்க்புக்காகப் பார்க்கலாம்.

நன்றி sikams.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எக்சலில் இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்... Empty Re: எக்சலில் இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்...

Post by Muthumohamed Tue Sep 03, 2013 10:38 am

பயனுள்ள பதிவு நன்றி பகிர்வுக்கு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum