Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
Page 1 of 1 • Share
இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்ட்: ஆய்வில் தகவல்
3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர். அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
கெலாக்ஸ் ஸ்பான்சர்
மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியின் ஆய்வு இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் நடத்திய இந்த ஆய்வை கெலாக்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.
சத்தான உணவு இல்லை
கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மும்பைவாசிகளில் 79 சதவீதம் பேர் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த 76 சதவீதம் பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 75 சதவீதம் பேரும், சென்னையைச் சேர்ந்த 60 சதவீதம் பேரும் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லையாம்.
மைதா
கொல்கத்தா மக்களின் பாரம்பரிய உணவில் அதிகம் மைதா உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. அதே சமயம் மிகக் குறைவான புரோட்டீன் உள்ளது. மேலும் அதில் நார் சத்து என்பதே இல்லை.
பரோட்டா
டெல்லி மற்றும் மும்பைவாசிகள் காலை உணவாக சாப்பிடும் பரோட்டாவில் அதிக எண்ணெய் உள்ளது. மேலும் அவர்கள் அதிகம் சாப்பிடும் பிரெட்டில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எதுவுமில்லை.
இட்லி, சாம்பார்
சென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பார் அதிக சத்துக்கள் உள்ள உணவாம். அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவையாம்.
கூல்ட்ரிங்க்ஸ்
சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.
http://senthilvayal.wordpress.com/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
எனக்கும் பிடிக்கும் உணவு இது தான் இன்று காலை கூட இந்த உணவு தான் சாப்ட்டேன்
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
நானும் இதைதான் சாப்பிட்டேன். ஆனால் கோதுமையை விடவா இட்லி சத்துக்கள் மிகுந்துள்ளது?
ரொம்ப உண்மை அண்ணா.
அது போல இரவிலும் சாப்பிட்டபின் ஃபிரெஷ் ஜூஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருக்காங்க.
கூல்ட்ரிங்க்ஸ்
சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.
ரொம்ப உண்மை அண்ணா.
அது போல இரவிலும் சாப்பிட்டபின் ஃபிரெஷ் ஜூஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருக்காங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
பகிர்வுக்கு நன்றொ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
இது தப்புதானே?கூல்ட்ரிங்க்ஸ்
சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர்
இது என்னால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இப்போது பெரும்பாலோர் சீரியல் என்று அழைக்கப்படும் கார்ன் பிளாக்ஸ் பாலில் சேர்த்து சாப்பிட்டு விட்டு மதிய உணவை 12 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்கள். சென்னையில் பத்து ஆண்டுகள் இருந்ததால் சொல்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
ஸ்ரீராம் wrote:சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர்
இது என்னால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இப்போது பெரும்பாலோர் சீரியல் என்று அழைக்கப்படும் கார்ன் பிளாக்ஸ் பாலில் சேர்த்து சாப்பிட்டு விட்டு மதிய உணவை 12 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்கள். சென்னையில் பத்து ஆண்டுகள் இருந்ததால் சொல்கிறேன்.
அவசர உலகத்தின் கொடுமை தான் இது
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
இன்றைக்கு நிறைய ஆண்களும் பெண்களும் காலையில் அருந்துவது ஓட்ஸ் கஞ்சி மட்டுமே ....... இட்லிக்கு மாவு அரைக்க சோம்பேறி தனப்பட்டு ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் கேட்டால் டயட் என்பார்கள் .இது தான் உண்மை நிலை ........
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
நான் கூட தினமும் பார்க்கிறேன்முழுமுதலோன் wrote:இன்றைக்கு நிறைய ஆண்களும் பெண்களும் காலையில் அருந்துவது ஓட்ஸ் கஞ்சி மட்டுமே ....... இட்லிக்கு மாவு அரைக்க சோம்பேறி தனப்பட்டு ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் கேட்டால் டயட் என்பார்கள் .இது தான் உண்மை நிலை ........
Re: இட்லி, சாம்பார் தான் சத்தான காலை உணவு : ஆய்வில் தகவல்
உண்மை !!!முழுமுதலோன் wrote:இன்றைக்கு நிறைய ஆண்களும் பெண்களும் காலையில் அருந்துவது ஓட்ஸ் கஞ்சி மட்டுமே ....... இட்லிக்கு மாவு அரைக்க சோம்பேறி தனப்பட்டு ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் கேட்டால் டயட் என்பார்கள் .இது தான் உண்மை நிலை ........
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» சரவண பவன் இட்லி சாம்பார்
» காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!
» குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் காலை உணவு
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
» "காலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்'

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum