Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...!'
Page 1 of 1 • Share
"இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...!'
"பீச்' கபடி விளையாட்டில், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த மார்ஷல் மேரி: விழுப்புரம் மாவட்டம், சவேரியார்பாளையம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடுமையான பொருளாதாரச் சிரமத்திலும், என் பெற்றோர், என்னை தொடர்ந்து படிக்க வைத்தனர்.
எங்கள் கிராமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக நடக்கும் கபடி போட்டிகளை, ஆர்வமாக பார்ப்பேன். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எனக்கும் கபடி விளையாட ஆசை வந்தது. ஆட்ட நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும், நான் உயரமாக இருப்பதால், கபடி விளையாட்டு மேலும் எளிதானது.
மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அங்கு சிறப்பாக விளையாடியதால், தமிழக கபடி அணிக்குத் தேர்வாகி, தேசிய அளவிலான போட்டிகளில், தமிழக அணியின் வெற்றிக்கு காரணமானேன்.
ஆரம்பத்தில், கபடி மட்டும் விளையாடி வந்தேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது, பயிற்சியாளர் அறிவுரைப்படி, "பீச்' கபடி விளையாடத் துவங்கினேன். "பீச்' கபடி கடினமானது. மணலுக்குள் கால்களை புதைத்துக் கொண்டு விளையாட வேண்டும்; இதனால், கடும் கால் வலியும், மூச்சிறைப்பும் ஏற்பட்டது. ஆனாலும், மன உறுதியுடன், தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்கிறேன்.
கடந்த ஆண்டு, இலங்கையில் நடந்த ஆசிய அளவிலான, "பீச்' கபடிப் போட்டியில் விளையாடி, இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக இருந்தேன். அந்தப் போட்டியில், எனக்கு, சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருது கிடைத்தது.
வெளியூர் போட்டிகளுக்குச் செல்ல, கடன் வாங்கித் தான், என் அப்பா அனுப்பி வைக்கிறார். "பீச்' கபடி விளையாட்டில், சர்வதேச அளவில் விளையாடி, இந்தியாவிற்கு வெற்றித் தேடித் தந்தாலும், இதுவரை, இந்திய அரசோ, தமிழக அரசோ எனக்கு எந்த பரிசுத் தொகையும், எவ்வித உதவிகளும் செய்யவில்லை.
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: "இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...!'
மார்ஷல்மேரிக்கு என் அன்பு வாழ்த்துகள் மென்மேலும் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் பெற்றுத்தர வேண்டும்.
விளையாட்டு வீரர்களை இந்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பது உண்மையே. இத்தனை நாள்களாக எந்த ஒரு விளையாட்டு வீரரையும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தது. ஆனால் தற்போது கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும், பணமும் வாரி வாரி வழங்கியதை தொடர்ந்து மற்ற விளையாட்டு வீரர்களின் மனதிற்குள்ளும் ஒரு வெறுப்பு வந்துவிட்டது. கவலை வேண்டாம் வீரர்களே நீங்கள்தான் நாட்டுக்காக உண்மையாக விளையாடுகிறீர்கள். பணத்துக்காக விளையாடும் கேவலமான ஆள்கள் நீங்கள் கிடையாதூ. மார் தட்டிக் கொள்ளுங்கள் நான் இந்தியன் இந்தியாவுக்காகத்தான் விளையாடுவேன். பணத்திற்காக அல்ல என்று.....................

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: "இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தேன்...!'
chellam wrote:மார்ஷல்மேரிக்கு என் அன்பு வாழ்த்துகள் மென்மேலும் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் பெற்றுத்தர வேண்டும்.
விளையாட்டு வீரர்களை இந்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பது உண்மையே. இத்தனை நாள்களாக எந்த ஒரு விளையாட்டு வீரரையும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தது. ஆனால் தற்போது கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும், பணமும் வாரி வாரி வழங்கியதை தொடர்ந்து மற்ற விளையாட்டு வீரர்களின் மனதிற்குள்ளும் ஒரு வெறுப்பு வந்துவிட்டது. கவலை வேண்டாம் வீரர்களே நீங்கள்தான் நாட்டுக்காக உண்மையாக விளையாடுகிறீர்கள். பணத்துக்காக விளையாடும் கேவலமான ஆள்கள் நீங்கள் கிடையாதூ. மார் தட்டிக் கொள்ளுங்கள் நான் இந்தியன் இந்தியாவுக்காகத்தான் விளையாடுவேன். பணத்திற்காக அல்ல என்று.....................
தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் செல்லம்
Similar topics
» தேடித் தொலைகிறோம்!
» இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பை நகரம் முதலிடம்
» இந்தியாவிற்கு 326 ரன்கள் இலக்கு
» ஆழ்வார்குறிச்சி : இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகை தந்ததை கண்டித்து
» என்றும் வெற்றி-எப்போதும் வெற்றி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum