Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
Page 1 of 1 • Share
எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
சென்னை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் தான் டாக்டர்கள் கடமை. மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலி, நாய், பூனை போன்ற விலங்கினங்களை விரட்டுவது டாக்டர்களது பணி அல்ல என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனையில் (கோஷா மருத்துவமனை) இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் தொடர்பாக ரமேஷ், பார்த்திபன் என்ற இரண்டு டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் தான் டாக்டர்கள் கடமை. மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலி, நாய், பூனை போன்ற விலங்கினங்களை விரட்டுவது டாக்டர்களது பணி அல்ல.
மருத்துவமனைக்கு உள்ளே தூய்மை பணிக்கு ஹவுஸ் கீப்பிங்கும், வெளியே பொதுப்பணித் துறையும்தான் பொறுப்பு. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் நியாயமானது அல்ல. எனவே, அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.
இதே போன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியில் இல்லாததாகக் கூறி டாக்டர் பசுபதி என்பவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதே மருத்துவமனையில் முக்கிய அறுவை சிகிச்சையில் டாக்டர் பசுபதி ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.டாக்டர் பசுபதிக்கு மெமோ கொடுக்கப்பட்ட சில தினங்களுக்கு முன்னர் தான், அவர் சேவையை பாராட்டி சிறந்த டாக்டருக்கான விருது வழங்கப்பட்டது.
2 டாக்டர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மாநில செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அரசு டாக்டர் சங்கம் போராட்டத்தில் குதிக்கலாம் என கூறப்படுகின்றது.
one india
Re: எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனையில் (கோஷா மருத்துவமனை) இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் தொடர்பாக ரமேஷ்,
எலி கடித்த பின் தானே குழந்தை இறந்தது , இப்ப இப்படி மாத்துறாங்க :fit:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
யோவ் இறந்த பின்தான் எலி கடித்தது :010:கபிலன் wrote:திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனையில் (கோஷா மருத்துவமனை) இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் தொடர்பாக ரமேஷ்,
எலி கடித்த பின் தானே குழந்தை இறந்தது , இப்ப இப்படி மாத்துறாங்க :fit:
Re: எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லி இருக்காங்கனு நினைக்கிறேன்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
இதுக்குதான் எல்லா சானலையும் பாக்கனும் என்ன மாதிரி :011:கபிலன் wrote:ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லி இருக்காங்கனு நினைக்கிறேன்
Re: எலி, நாய், பூனையை விரட்டுவது எங்கள் வேலை அல்ல: அரசு டாக்டர்கள் சங்கம்
சூர்யா wrote:இதுக்குதான் எல்லா சானலையும் பாக்கனும் என்ன மாதிரி :011:கபிலன் wrote:ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லி இருக்காங்கனு நினைக்கிறேன்
:112:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே!
» தேவை, சிலை அல்ல... வேலை!’
» சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?
» தேவை, சிலை அல்ல... வேலை!’
» சுவீடனில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 மணி நேர வேலை தான்
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» எக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum