Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
Page 1 of 1 • Share
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்ம்..!
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.அதுமட்டுமல்ளாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.
மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.
சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே) நீரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு
உதா.ம்:- (பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ண்நிர் நிறப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்)
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள், மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும்
ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக்
பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்
உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்..!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
முரளிராஜா wrote:உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்..!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
இதை படித்த பின்னும் பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருள் வாங்குபவர்கள் விலை கொடுத்து நோயை வாங்குவதாக அர்த்தம். தகவல் நன்று
devika- புதியவர்
- பதிவுகள் : 15
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
நெகிழா நெகிழியே!
நீயும் எம் பூமித்தாய் வழி பிறந்த தாவரத்தின் தவப்புதல்வன்,
தகவல் அறிந்து தடுமாறிதான் போனேன்.
தாவர செல்லுளோஸ் சங்கிலி மூலக் கூறுகளிலிருந்து தயாரிக்க பட்ட நீ...
தாய் பூமியை தகர்த்து எறிவது கண்டு தடுமாறிதான் போனேன்.
நடக்கும் நாகரீக மனிதனின் நவயுக வாழ்வில் நீயே நாதமாகி, நாசமாக்கிக்கொண்டிருக்கின்றாய்.
நஞ்சுண்ட வளிமண்டலதில் நாள்தோறும் நஞ்சு கலக்கின்றாய்.
மட்குவதற்கு நீ எடுத்துக்கொள்ளும் காலம் மனிதனின் ஆயுளை விட அதிகம், அதிகம்.
மனிதனின் வாழ்வை அழிக்க நீ எடுத்துக்கொள்ளும் காலம் வேகம், அதிவேகம்.
இயற்கைவளங்களை அழித்ததுபோதும், இடையூறு செய்ததும் போதும்,
இனிய நண்பர்களே! அன்பர்களே!
இனியெனும்...
பூப்பந்தான பூமிப்பந்தை சிதைக்கத்தான் வேண்டுமா? சிந்திப்போம்!
பூமிப்பந்தையே பூஞ்சோலையாய் மாற்றிடுவோம்!
பூவுலகை பூப்போல காத்திடுவோம்!
நெகிழா நெகிழியினெய் உபயோகிக்காது, அடியோடு ஒழிப்போம்!
நெகிழா நெகிழியினெய் அடியோடு ஒழிப்போம்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
நல்ல விழிப்புணர்வு தகவல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!
» கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» குளிர்பானத்தால் வரும் கேடு
» சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு!
» கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» குளிர்பானத்தால் வரும் கேடு
» சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum