தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்கலாம் வாங்க!!!

View previous topic View next topic Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty சிரிக்கலாம் வாங்க!!!

Post by முழுமுதலோன் Sat Sep 07, 2013 6:43 pm

மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?

கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.

மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?

***

டிக்கெட் பரிசோதகர் : (திருச்சி செல்லும் ரயிலில்) என்ன இது ஃப்ளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு ட்ரைன்லே ஏறிட்டீங்க? இறங்குங்க!

பயணி: என்னை திருச்சி ஃப்ளாட்ஃபாரத்திலே இறக்கி விட்டுடுங்க.

***

ஒரு தந்தை (நண்பரிடம்) : என் பையன் செய்த காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.

நண்பர் : அப்படி என்ன செய்தான்?

தந்தை: என் 'விக்' (wig) கை எங்கேயோ தொலைத்து விட்டான்.

***

ஆசிரியர்: "ஹோம் வொர்க்கை செய்து விட்டேன் என்கிறாய். எங்கே காணவே காணோம்?"

மாணவன்: www.Homework.com என்ற சைட்டில் பாருங்க சார்

***

ஒரு மன நல மருத்துவ மனையில்:

"ஏன், ஐம்பது பைத்தியங்களுக்கே உள்ள இடத்தில் நூறு பேரை அட்மிட் செய்திருக்கீங்க?"

எல்லோருமே அரைப் பைத்தியங்க தானே!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by முழுமுதலோன் Sat Sep 07, 2013 6:44 pm

பத்திரிகை அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார்.

"இறந்து போனவர் ஒருவரைப் பற்றி விளம்பரம் தர வேண்டும். எவ்வளவு சார்ஜ் ஆகும்?"

"ஒரு அங்குலத்திற்கு இருபது ரூபாய்"

"இறந்து போனவர் ஆறடி உயரம். அவ்வளவு செலவு செய்ய எனக்குக் கட்டாது."

***

அவள் : உங்க வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கா?

மற்றவள் : இருக்கார்.

***

நண்பர் (சினிமா தயாரிப்பாளரிடம்) : உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

***

அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.

மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?

அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by முரளிராஜா Sat Sep 07, 2013 6:46 pm

laugh laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by முழுமுதலோன் Sat Sep 07, 2013 6:49 pm

ஆசிரியர் : வள வளவெனப் பேசி கழுத்தறுப்பவர்களை என்னவென்று சொல்வார்கள்?
மாணவர்கள் (கோரஸாக) : வாத்தியார்னு சொல்வோம்!!



ஆசிரியர் : சோமு, சாப்பிடுவதற்கு முன் நீ கடவுளைப் பிரார்த்தனை செய்யவேண்டும். சரியா.. நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.
சோமு : நான் அப்படிச் செய்யணும்னு அவசியம் இல்ல சார். எங்க அம்மா நல்லா சமைப்பாங்கஸ



ஆசிரியர் : நேற்று ஒருவன் ஒரு குரங்கை அடித்துக்கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து அதைக் காப்பாற்றினேன்.
மாணவர்கள் : அடடா! என்னே ஒரு சகோதரப் பாசம்.



ஜோன்ஸும் அவரது நண்பர் பாண்டுவும் கழிப்பறையில்...
பாண்டு : பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிறாய்?
ஜோன்ஸ் : ‘ஜிப்’பைத் திறந்துதான்.



ஒரு பெண் காவல் நிலையத்தில்...
பெண் : என் கணவர் நான்கு நாட்களுக்கு முன் கீரை வாங்கப்போனவர் இன்னும் திரும்பவில்லை.
ஆய்வாளர் : அதனாலென்ன.. வேறு ஏதாவது சமைக்க வேண்டியதுதானே!

http://www.nilacharal.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 7:11 pm

அரூமையான நகைசுவை
பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by சரண் Sun Sep 08, 2013 7:20 am

அருமை

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

 சிரிக்கலாம்  வாங்க!!! Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum