தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

View previous topic View next topic Go down

செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி Empty செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 3:24 pm


பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட பின்பு ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தும் பணி இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது. 9.51 மணிக்கு ராக்கெட் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்வெளியில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகளில் ராக்கெட் மோதுவதை தவிர்க்க 2 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரனை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 திட்டம் 2014-ல் செயல்படுத்தப்படும். இதில் தரை இறங்கும் தொழில்நுட்பம் ரஷியாவில் இருந்து வரவேண்டும். பறக்கவிடும் தொழில்நுட்பம் நன்மை சார்ந்தது. நமது பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகின்றன. ரஷிய பணிகள் முடிந்து வந்ததும் சந்திராயன்-2 பறக்க விடப்படும்.

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது சவால் நிறைந்தது. விண்வெளி துறையில் கடந்த 50 ஆண்டுகளாக பல சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது. விண்வெளி துறையில் சாதனைகள் செய்து வரும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே சவால்கள் நிறைந்த செவ்வாய் கிரகத்துக்கு வருங்காலத்தில் ராக்கெட் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

ராக்கெட் செயல்பட பயன்படும் கிரையோஜெனிக் எந்திரத்தில் முன்பு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் கண்டறிந்து அதை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 2 ஆண்டுகளில் 33 சோதனைகள் நடந்துள்ளன. வரும் காலத்தில் இந்த திட்டத்திலும் வெற்றி பெறுவோம்.

இன்று வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியதற்கான செலவை பெற்றுவிட்டோம். நிகர லாபத்தை வெளியில் செல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி மாலைமலர்.காம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி Empty Re: செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Post by முரளிராஜா Sun Sep 09, 2012 3:37 pm

ராக்கெட் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவால் அனுப்பபட்டால்
இந்தியா விண்வெளிதுறையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது எனச் சொல்லல்லாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி Empty Re: செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Post by ஸ்ரீராம் Sun Sep 09, 2012 3:57 pm

கண்டிப்பா சூர்யா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இந்தியா விரைவில் வல்லரசாகும்.

நீங்க தள நிர்வாகி என உள்ளது, அதனால் இந்த கேள்வி: நான் பதிந்த பதிவில் என்னால் மாற்றம் செய்ய முடியவில்லையே எதனால் இப்படி?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி Empty Re: செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Post by Admin Sun Sep 09, 2012 4:35 pm

அறியதந்தமைக்கு நன்றி சகோ
சரி செய்துவிடுகிறோம் சூப்பர்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி Empty Re: செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum