Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க
Page 1 of 1 • Share
விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க
வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).
வகை வகையான வீடியோக்களை கொண்டுள்ள யூடியூப் தளத்தில் தினம்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் மேலேற்றப்படுகின்றன (YouTube). பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கை தாண்டும்.[You must be registered and logged in to see this image.]
தற்கால விளம்பர யுகத்தில் விளம்பரமின்றி எந்த ஒரு பொருளும் விற்பதில்லை.. அதற்கு கூகிளின் யூடியூப் (Google YouTube) மட்டும் விதிவிலக்கா என்ன?
பல இலட்சக்கணக்கான இலவச வீடியோக்களை வழங்கும் யூடியூப் தளத்திலும் விளம்பரங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பலராலும் பார்வையிடப்பட்டு, பல லட்சம் ஹிட்சுகளைப் பெற்ற வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம்.
வீடியோ ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் தோன்றிய பிறகுதான் நாம் விரும்பும் வீடியோவையும் பார்க்க முடியும்.
இது நம்முடைய பொறுமையை சோதிக்கும் விஷயமாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. விளம்பரமே இல்லாமல் யூடியூப் தளத்தில் வீடியோ பார்க்க முடியாதா? என்ற ஏக்கத்தை உருவாக்கும் அளவிற்கு, சற்றேறக்குறைய அனைத்து விடீயோக்களிலும் விளம்பரங்கள் இடம்பெற்றுவிட்டன.
இத்தகைய ஏக்கத்திற்கு விடை கொடுக்கும் விதத்திலும், வீடியோக்களை விளம்பரமின்றி பார்க்கவும் உதவுகிறது கூகிள் குரோம் நீட்சி ஒன்று.
விளம்பரங்களின்றி YouTube Video க்களை பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியவை.
1. இணைய இணைப்பு (Internet Connection
2. கணினி, (computer)
3. கூகிள் குரோம் பிரௌசர். (Google Chrome Browser)
4. AdBlock for YouTube Extension
கீழ்க்கண்ட சுட்டியைக் கிளிக் செய்து உங்களுடைய கூகிள் குரோம் பிரௌசரில் [You must be registered and logged in to see this link.] இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
இந்த சுட்டியைக் கிளிக் செய்தவுடன் அங்கு வலது மேல் மூளையில் Add to Chrome என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்போது extension ஐ உங்கள் குரோம் உலவியில் சேர்க்கவா என உறுதிபடுத்தும் பெட்டித் தோன்றும்.
அதில் Add கொடுக்கவும்.
Add கொடுத்தவுடன் அந்த நீட்சி உங்கள் வலைஉலவியில் இணைந்துவிடும். இப்பொழுது உங்கள் வலை உலவியின் அட்ரஸ்பாரில் வலது பக்கத்தில் 'கை' போன்றதொரு சிறிய படம் தோன்றியிருக்கும்.
இனி, நீங்கள் YouTube தளத்தில் வீடியோக்களை காணும்பொழுது உங்கள் பிரௌசரில் உள்ள 'கை' போன்ற AdBlock for YouTube Extension ஐகானை அழுத்தினால் போதும்.
வீடியோ தொடங்கும் முன் தோன்றும் விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டு, நேரடியாக உங்களுக்கு வீடிய ஒளிப்பரப்பாகும். இடையிடையே வரும் விளம்பரங்களையும் இது தடுத்தி நிறுத்திவிடும்.
ஆக, நீங்கள் பார்க்கும் வீடியோவில் விளம்பர இடையூறுகள் இல்லாமல், தெளிவாக பார்க்க முடியும்.
நன்றி.
- தங்கம்பழனி.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க
நான் இந்த நீட்சியைதான் பயன்படுத்துகிறேன்
எல்லா தளங்களில் வரும் விளம்பரங்களையுமே இது தடை செய்துவிடுகிறது
முகநூல் விளம்பரங்கள் உட்பட
எல்லா தளங்களில் வரும் விளம்பரங்களையுமே இது தடை செய்துவிடுகிறது
முகநூல் விளம்பரங்கள் உட்பட
Re: விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க
நன்றி நண்பர்களே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கைபேசியில் யூடியூப் பார்க்க உதவி தேவை
» நேரடி ஒளிபரப்பு சேவையை விரிவுபடுத்தும் யூடியூப்
» உங்களை விளம்பரம் செய்யுங்கள்
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
» மேனேஜர் நாயை’ காணோம்னு விளம்பரம் கொடுத்திட்டேன்!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum