தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

View previous topic View next topic Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 10:45 am

ஒரு துப்பறியும் கம்பெனி நடத்திய இண்டெர்வியூவிற்கு சென்றார் ஜோ. 

அதிகாரி : காந்தியை கொன்றது யார்? 
ஜோ : என்னை வேலையில் அமர்த்தியதற்கு நன்றி. கண்டுபிடித்துச் சொல்கிறேன். 
அதிகாரி : ??!!

****

கடைக்காரார் : நம்புங்க சார், இந்த ஆயிலுடன் இலவசம் எதுவும் இல்லை. 
ஜோ : என்னை ஏமாத்த முடியாது. இதில் கொலஸ்ட்ரால் இலவசம்னு போட்டு இருக்கு? 
கடைக்காரார் !!!!

****

ஜோ : சுனிதா, நான் உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படறேன். 
சுனிதா : எனக்கு உன்னைவிட ஒரு வயது அதிகம். 
ஜோ : பரவாயில்லை, நான் உன்னை அடுத்த வருடம் கல்யாணம் செய்துக்கறேன். 
(குழப்பத்தில் சுனிதா!)

****

ஜோ (மகனிடம்) : என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்க. ஒரு குச்சி கூட எரியமாட்டேங்குது? 
மகன் : இல்லையேப்பா! எல்லா தீக்குச்சியும் எரியுதானு செக் பண்ணித்தானே வாங்கிட்டு வந்தேன்.

****

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன? 
ஜோ : HIJKLMNO
ஆசிரியர் : என்ன பதிலிது? 
ஜோ : நீங்கதானே முந்தின வகுப்புல H to O னு சொன்னீங்க. 
ஆசிரியர் : !!!!

****

நபர் : எங்க வீட்டு தோட்டத்துல வெடிகுண்டு இருக்கு. 
அதிகாரி : கவலைப்படாதீங்க. 3 நாள் பாருங்க. யாரும் வந்து கேக்கலேன்னா நீங்களே வெச்சுக்கோங்க.

****
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 10:47 am

சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜோ, சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மேல் இடித்துவிட்டார்.
பெண் : பெல் அடிச்சுருக்கலாமில்ல?
ஜோ : சைக்கிளால இடிச்சது பத்தாதா? பெல்லாலயும் அடிக்கணுமா?
*****
டீச்சர் : ஜோ, நீ எழுதியிருக்கும் ‘எங்க வீட்டு நாய்’ கட்டுரை சதீஷோடது போலவே இருக்கு?
ஜோ : எங்க வீட்டுலயும் அதே மாதிரியான நாய்தான் டீச்சர் இருக்கு
*****
சாப்பிட வந்தவர், சர்வரிடம் (ஜோ)
நபர் : என்னால இந்த கெட்டுப் போன சாப்பாடைச் சாப்பிட முடியாது. கூப்பிடு உங்க மானேஜரை.
ஜோ : அவராலேயும் கூட இதைச் சாப்பிட முடியாது.
*****
ஜோ (தந்தையிடம்) : எங்க டீச்சர் சரியில்லைப்பா.
தந்தை : உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறது ரொம்ப கஷ்டம்னு அவங்க சொல்றாங்க.
ஜோ : அதனாலதான் சொல்றேன் அவங்க சரியில்லை.
*****
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 10:47 am

"ஏங்க, நீங்க ஏலக்கடையிலா வேலை செய்யறீங்க?"

"ஆமாம், ஆமாம், ஆமாம்."

*****

"லோன் வாங்கி உங்க பையனை படிக்க வச்சீங்களே, இப்ப எப்படி படிக்கிறான்?"

"ஏதோ கடனேன்னு படிக்கிறான்!"


*****

"வைர வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தீங்களே, இப்போ எப்படி இருக்கு?"

"எல்லாமே தலைகீழாப் போச்சு, இப்போ 'ரவை' வியாபாரம் பண்றேன்."

*****

ஜோஸ்யர் : "ஐயா, உங்களுக்கு தூங்கும் போது ஒரு கண்டம் இருக்கிறது."

அவர் : "வீட்டிலா? ஆபீசிலா?"

*****

"சினிமா நடிகையானா வாழ்க்கை 'கிளு கிளு'ன்னு இருக்கும்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?"

"போடி, ஒரே 'கிசு கிசு'ன்னு இருக்கு."

*****

"நாங்க ஒரு புது மாதிரியான நாடகம் போடப்போறோம். சீன், செட்டிங் எதுவுமே கிடையாது."

"அட, அப்போ எங்கே ஓடி ஒளிஞ்சுப்பீங்க?"

*****
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 10:49 am

போலீஸ்: ஏ.டி.எம் கவுண்டர் முன்னாடி ஏன் சும்மா நிக்கறீங்க?
நம்மவர்: தெரிஞ்சவங்க யாராவது பணம் எடுக்க வந்தாங்கன்னா கடன் கேட்கலாம்ன்னுதான்.

--------

பேஷண்ட்: வீட்டுல சமையல் வேலையெல்லாம் உங்களோடதுதானா டாக்டர்?
டாக்டர்: ஆமாம், எப்படி கண்டுபிடிச்சீங்க?
பேஷண்ட்: மாத்திரைகளையெல்லாம் வகை வகையாப் பிரிச்சி அஞ்சரைப் பெட்டிக்குள்ள போட்டு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்.

--------

எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?
அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!

--------

தலைவரே உங்களை கைது பண்ணச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கு!
யாருய்யா உத்தரவு போட்டது?
உங்க சம்சாரம்…!

--------

வாத்தியார் : எங்கே முட்டாள்களெல்லாம் எழுந்து நில்லுங்க!
சிறிது நேரம்வரை யாரும் எழுந்திருக்கவில்லை. பின்பு ஒருவன் மட்டும் தயங்கி தயங்கி எழுந்து நிற்கிறான்.
வாத்தியார் : (எல்லோரும் ஏளனமாக சிரிக்கின்றனர்!) நீ முட்டாள் என்று எப்படித் தெரியும்?
மாணவன் : அதெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் தனியாக நிற்கிறீர்களே, அதனால்தான்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by முழுமுதலோன் Tue Sep 10, 2013 10:50 am

போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?
திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!

--------
உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.

--------
இருந்தாலும் நம்ம தலைவர் இந்த அளவுக்கு பொய்க்கணக்கு எழுதக்கூடாது.
அப்படி, என்ன எழுதினாரு?
இன்டெர்நெட்டுல சர்ச் இன்ஜினுக்கு டீசல் வாங்கிப்போட்டதா கணக்கு காமிச்சிருக்காரே!

--------
பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்?
நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!

--------
தொண்டர் 1: தமிழ் சொற்பொழிவுக்கு முன்னாடி நம்ம தலைவர் மது அருந்துறாரே, எதுக்கு?
தொண்டர் 2: மது அருந்தினால்தான் அவர் பேச்சிலே 'ழ' சரியா வருமாம்!

--------
நன்றி http://www.nilacharal.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by மகா பிரபு Tue Sep 10, 2013 4:38 pm

உங்க கல்யாண ஆல்பத்துல ஒருசிலரோட ஃபோட்டோக்கள் மட்டும் ஏன் கறுப்பு, வெள்ளை படமா இருக்கு?
அவுங்கெல்லாம் மொய் செய்யாம ஏமாத்திட்டுப் போனவங்க.
நம்மாளுங்க.. நக்கல் நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by செந்தில் Tue Sep 10, 2013 5:49 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by sawmya Tue Sep 10, 2013 7:16 pm

laugh laugh laugh laugh laugh 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 10, 2013 7:56 pm

பேஷண்ட்: எமன் ஏன் டாக்டரைத் திட்டிட்டுப் போறான்?
நர்ஸ்: டாக்டர் இன்னைக்கு செய்ய வேண்டிய ஆப்பரேஷனை தள்ளி வச்சிட்டார், அதான்!
அய்யோ... அய்யோ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by ஸ்ரீராம் Wed Sep 11, 2013 12:53 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by சரண் Wed Sep 11, 2013 2:40 pm

அருமை.

கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by mohaideen Wed Sep 11, 2013 5:21 pm

அனைத்தும் நன்றாக சிரிக்க வைத்தன laugh laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by ஸ்ரீராம் Wed Sep 11, 2013 5:26 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிரி!!சிரி!!சிரி!!சிரி!! Empty Re: சிரி!!சிரி!!சிரி!!சிரி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum